KARKANDU KANITHAM

Search
tnpsc maths pyq pdf

TNPSC Maths PYQ PDF – 2023 Exams – Bursar Exam

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC Maths PYQ PDF – 2023 Exams – Bursar Exam

BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE EXAM.

DOE : 10/03/2023 FN & AN

Tentative Keys Hosted on 21/03/2023

1)  A sum of money triples itself at 8% per annum over a certain time. Find the number of years

ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்க.

(A) 5 years

5 ஆண்டுகள்

(B) 15 years

15 ஆண்டுகள்

(C) 25 years

25 ஆண்டுகள்

(D) 35 years

35 ஆண்டுகள்

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 118

2) A sum of  ₹ 48,000 was lent out at simple interest and at the end of 2 years and 3 months the total amount was ₹ 55,560. Find the rate of interest per year.

கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000 க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில் வட்டி வீதத்தைக் காண்க.

(A) 6%

(B) 8%

(C) 7%

(D) 7.5%

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 119

3) Find the simple interest and the amount due on ₹ 6,750 for 219 days at 10% per annum

₹ 6,750 க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதம் தனிவட்டி காண்க.

(A) ₹ 415

(B) ₹ 395

(C) ₹ 425

(D) ₹ 405

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 117

4) You are walking along a street. If you just choose a stranger crossing you, what is the probability that his birthday will fall on a Sunday?

நீங்கள் ஒரு தெருவில் நடந்து செல்கிறீர்கள். நீவிர் சந்தித்தவர்களில் ஒரு புதிய மனிதனைத் தேர்ந்தெடுக்கவும். அந்த மனிதரின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க நிகழ்தகவு என்ன?

(A) 5/7

(B) 4/7

(C) 3/7

(D) 1/7

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 140

5) Compute: (100 – 1) (100 – 2) (100 – 3) …………. (100 + 1) (100 + 2) (100 + 3) = ?

கணக்கிடுக: (100 – 1) (100 – 2) (100 – 3) ………… (100 + 1) (100 + 2) (100 + 3) =?

(A) 0

(B) 1

(C) 100

(D) 1000

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 141

6) Find the compound interest on  ₹ 1,000 at the rate of 10% per annum for 18 months when interest is compounded half yearly

வட்டி அரை வருடமாக கூட்டப்படும்போது 18 மாதங்களுக்கு ஆண்டுக்கு 10% என்ற விகிதத்தில் ₹ 1,000 மீதான கூட்டு வட்டியைக் காண்க.

(A) ₹ 1157.63

(B) ₹ 157.63

(C) ₹ 167.73

(D) ₹ 157.36

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 123

7) The difference between simple and compound interest on a certain sum of money for 2 years at 2% p.a is  ₹ 1. The sum of money is

2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 1 எனில் அசல் ஆனது ______________ ஆகும்.

(A) ₹ 2000

(B) ₹ 1500

(C) ₹ 3000

(D) ₹ 2500

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 121

8) If the lateral surface area of a cube is 600 cm2. Find the total surface area of a cube.

ஒரு கனசதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ2 எனில் அதன் மொத்தப்பரப்பு யாது?

(A) 150 cm²

150 செமீ2

(B) 400 cm2

400 செமீ2

(C) 900 cm2

900 செமீ2

(D) 300 cm2

300 செமீ2

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 120

9)  If total surface area of a cube is 486 cm², then find its lateral surface area.

ஒரு கனசதுரத்தின் மொத்தப் புறப்பரப்பு 486 செ.மீ2 எனில் அதன் பக்கப்பரப்பைக் காண்க.

(A) 234 cm²

234 செ.மீ2

(B) 324 cm2

324 செ.மீ2

(C) 432 cm2

432 செ.மீ2

(D) 342 cm2

342 செ.மீ2

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 122

10) The ratio of the volumes of two cones is 2 : 3. Find the ratio of their radii if the height of second cone is double the height of the first.

இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2 : 3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப் போல் இரு மடங்கு எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்.

(A) 1 : √2

(B) 2 : √3

(C) 3 : √3

(D) 2 : 3

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 124

11) The LCM of two co-prime numbers is 5005. One of the numbers is 65, then the other number is

இரு சார்பகா எண்களின் மீ.பொ.ம 5005. இவற்றின் ஓர் எண் 65 எனில், மற்றொரு எண்

(A) 99

(B) 88

(C) 77

(D) 66

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 125

12) The next term in the sequence 1, 8, 9, 64, 25,  ….  is

1, 8, 9, 64, 25,  …. என்ற தொடரின் அடுத்த உறுப்பு

(A) 144

(B) 36

(C) 169

(D) 216

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 127

13) Find the number of terms in the progression 2, 4, 8, 16, …. 1024.

2, 4, 8, 16, …. 1024 என்ற தொடரில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை என்ன?

(A) 9

(B) 11

(C) 12

(D) 10

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 126

14) The missing term of the series 1, 2, 3, 5, 8, ?, 21 is

1, 2, 3, 5, 8, ?, 21 என்ற தொடரின் விடுபட்ட உறுப்பைக் காண்க.

(A) 9

(B) 11

(C) 13

(D) 15

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 128

15) Find the length of the longest rope that can be used to measure exactly the ropes of length 1 m 20 cm, 3 m 60 cm, and 4 m.

1 மீ 20 செ.மீ.,  3 மீ 60 செ.மீ.,  மற்றும் 4 மீ அளவுகளை கொண்ட கயிறுகளின் நீளங்களை சரியாக அளக்க பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம்

(A) 40 cm

40 செ.மீ.

(B) 4 m

4 மீ

(C) 20 cm

20 செ.மீ.

(D) 2 m

2 மீ

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 130

16) Find the G.C.D. of (a – b)², (b – c)3, (c – a)4

(a – b)², (b – c)3, (c – a)4 – ன் மீ.பொ.வ. காண்க.

(A) (c – a)4

(B) (a – b)2

(C) 0

(D) 1

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 129

17) When the digits within the number are multiplied with each other then the product of which number set is the lowest?  728, 412, 901, 632

கொடுக்கப்பட்ட எண்களின் இலக்கங்களை தங்களுக்குள் பெருக்கும்போது கிடைக்கும் தொகையில் எந்த எண்ணின் தொகை மிகச் சிறியதாக இருக்கும்?  728, 412, 901, 632

(A) 412

(B) 632

(C) 728

(D) 901

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 139

18) If “GIVE” is coded as 5137 and “BAT” is coded as 924. How is “GATE” coded?

“GIVE” என்பதன் குறியீடு 5137 மற்றும் “BAT” என்பதன் குறியீடு 924 எனில் “GATE” என்பது எப்படி குறிக்கப்படும்?

(A) 2547

(B) 5247

(C) 5427

(D) 5724

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 132

19)  In a recipe making, every 1 ½ cup of rice requires 2 ¾ cups of water. Express this in the ratio of rice to water.

ஒரு சமையல் குறிப்பில், ஒவ்வொரு 1 ½  கோப்பை அரிசிக்கு, 2 ¾ கோப்பைகள் தண்ணீர் தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது எனில், அரிசி மற்றும் தண்ணீருக்கு இடையேயான விகிதத்தை எழுதுக.

(A) 1 : 2

(B) 3 : 11

(C) 6 : 11

(D) 3 : 8

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 137

20) A line is to be divided into 4 sections in the ratio of 1 : 2 : 3 : 6. If the line is 960 mm long. Find the length of each part.

ஒரு கோடு நான்கு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது அதன் விகிதங்கள் முறையே 1 : 2 : 3 : 6, கோட்டின் நீளம் 960 மி.மீ. எனில் ஒவ்வொரு பாகத்தின் அளவைக் காண்க.

(A) 100 mm : 140 mm : 240 mm : 480 mm

(B) 100 mm : 160 mm : 260 mm : 440 mm

(C) 80 mm : 160 mm : 240 mm : 480 mm

(D) 80 mm : 200 mm : 240 mm : 440 mm

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 136

21)  The ratio of sides of two cubes is 2 : 3, then the ratio of surface area is (Lateral Surface Area)

இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதம் 2 : 3 எனில் புறப்பரப்புகளின் விகிதம்

(A) 4 : 6

(B) 4 : 9

(C) 6 : 9

(D) 16 : 36

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 138

22) In a day 14 workers assemble 42 units. How many units would 23 workers assemble?

ஒரு நாளில் 14 தொழிலாளர்கள் 42 அடுக்குகளை அமைகின்றனர். எனில் 23 தொழிலாளர்கள் எத்தனை அடுக்குகளை அமைப்பார்கள்?

(A) 60

(B) 65

(C) 69

(D) 68

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 131

23) If 25% of A is equal to 40% of B. What percent of A is B?

A – யின் 25% என்பது, B – யின் 40% க்குச் சமம் எனில், B என்பது A -வில் எத்தனை சதவீதம்?

(A) 65%

(B) 15%

(C) 67.5%

(D) 62.5%

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 133

24) Akila scored 80% in an examination. If her score was 576 marks, find the maximum marks of the examination.

அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க.

(A) 750

(B) 830

(C) 720

(D) 870

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 134

25) Find x3 – y3,  if x – y = 5 and xy = 14

x – y = 5  மற்றும்  xy = 14 எனில் x3 – y3 ன் மதிப்பைக் காண்க.

(A) 225

(B) 335

(C) 325

(D) 330

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 135

TO DOWNLOAD ABOVE TNPSC Maths PYQ PDF – CLICK HERE

TNPSC Maths PYQ PDF collections – CLICK HERE

Thirumana Porutham Calculator

Leave a Comment

Top Categories