KARKANDU KANITHAM

Search
tnpsc maths online test

TNPSC MATHS ONLINE TEST – 30

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC MATHS ONLINE TEST – 30:

4

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 30

TNPSC MATHS ONLINE TEST – 30

1 / 13

15) The bacteria in a culture grows by 5% in the first hour, decreases by 8% in the second hour and again increases by 10% in the third hour. Find count of bacteria at the end of 3 hours if its initial count was 10,000

ஒரு வகை பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கை

2 / 13

16) Find the difference in C.I. and S.I. for P = ₹ 8000, r = 5% p.a. n = 3 years is

5% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு ₹ 8000 அசலுக்கு கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்

3 / 13

17)  What sum of money will earn ₹ 500 as simple interest in 1 year at 5% per annum?

ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு ₹ 500 ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு?

4 / 13

18) If Meena gives an interest of Rs. 45 for one year at 9% rate. What is the sum she has borrowed?

மீனா என்பவர் 9% வட்டி வீதத்தில் ஒரு வருடத்திற்கு ரூ. 45 வட்டியாக செலுத்துகிறார். எனில் அவர் வாங்கிய தொகை என்ன?

5 / 13

19) In three vessels of 10 L capacity mixture of milk and water is filled the ratio of milk and water are 2 : 1,  3 : 1 and 3 : 2 in the respective vessels. If all the three vessels are emptied into a single large vessel, find the ratio of milk and water in the resultant mixture.

10 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று பாத்திரங்களில் முறையே 2 : 1, 3 : 1 மற்றும் 3 : 2 என்ற விகிதத்தில் பாலும் தண்ணீரும் கலந்த கலவையால் நிரப்பட்டுள்ளது. மூன்று பாத்திரங்களில் உள்ள கலவைகள் அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றப்படுகிறது எனில் பெரிய பாத்திரத்தில் உள்ள கலவையில் பால் மற்றும் தண்ணீரின் விகிதம் என்ன?

6 / 13

20) If (x + 1) : 8 = 3.75 : 7, then the value of x is

(x + 1) : 8 = 3.75 : 7 எனில் x ன் மதிப்பு

7 / 13

21) A heater uses 3 units of electricity in 40 min. How many units does it consume in 2 hours?

ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை அது பயன்படுத்தும்?

8 / 13

22) Find the LCM of: 9 a³ b2 ,  12 a² b² c

மீ.சீ.ம காண்க 9 a³ b2 ,  12 a² b² c

9 / 13

23) Find the LCM of : 4 x2 y,   8 x3 y2

மீ.பொ.ம காண்க 4 x2 y,   8 x3 y2

10 / 13

24) Find the H.C.F of (m2 – 3 m – 18 ) and m² + 5 m + 6

பின்வருவனவற்றின் மீ.பொ.வ காண்க. (m2 – 3 m – 18 ) மற்றும் m² + 5 m + 6

11 / 13

25) If (x – 6) is the HCF of (x2 – 2 x – 24) and (x2 – K x – 6) then the value of K is

(x2 – 2 x – 24) மற்றும் (x2 – K x – 6)  யின் மீ.பொ.வ.(x – 6) எனில் K ன் மதிப்பு

12 / 13

26) If x % of x = 25, then x =

X இன் x % என்பது 25 எனில், x என்பது __________ ஆகும்.

13 / 13

27) 30% of a 3-digit number is 190.8 what will be 125% of that number?

மூன்று இலக்க எண் ஒன்றின் 30% ன் மதிப்பு 190.8. அதே எண்ணின் 125%ன் மதிப்பு என்ன?

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

KARKANDU KANITHAM

Leave a Comment

Top Categories