KARKANDU KANITHAM

Search
tnpsc maths online test

TNPSC MATHS ONLINE TEST – 29

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC MATHS ONLINE TEST – 29:

24

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 29

TNPSC MATHS ONLINE TEST – 29

1 / 14

1) The binary number 110000111101 corresponds to a hexadecimal number

பைனரி எண் 110000111101 ஒரு ஹெக்ஸாடெசிமல் எண்ணுக்கு ஒத்திருக்கிறது கண்டறிக.

2 / 14

2) Find the compound interest on Rs. 3,200 at 2.5% p.a. for 2 years, compounded annually

ரூ. 3,200 இக்கு 2.5% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில், 2 ஆண்டுகளுக்கு, கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க

3 / 14

3) What number will represent A in the following pattern?

2,  5,  11,  23,  A

2,  5,  11,  23,  A  –  இத்தொடரில் A எந்த எண்ணைக் குறிக்கும்?

4 / 14

4) Find the missing number :

4,  27,  16,  125,  36,  __________ ,  64

விடுபட்ட எண்ணைக் காண்க.

4,  27,  16,  125,  36,  __________ ,  64

5 / 14

5) Find the value of ‘x’

3,  7,  14,  23,  36,  49,  x

‘x’ ன் மதிப்பை கீழ்கண்ட தொடரில் காண்க.

3,  7,  14,  23,  36,  49,  x

6 / 14

6) In a Certain Code RANGE is coded as 12345 and RANDOM is coded as 123678, then the code for the word MANGO would be

ஒரு குறிப்பிட்ட மறை குறியீட்டின்படி RANGE ஆனது 12345 ஆகவும் RANDOM ஆனது 123678 ஆகவும் குறிக்கப்பட்டால் MANGO எனும் வார்த்தைக்கான மறை குறியீடு.

7 / 14

7) In a certain code ALGEBRA as BKHDCQB then GEOMETRY is coded as

இரகசிய குறியீட்டு முறையில் ALGEBRA என்பதை BKHDCQB எனக் குறித்தால் GEOMETRY என்பதை எவ்வாறு குறிக்கலாம்

8 / 14

8) How many 2 digit natural numbers contain the number 7?

7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க இயல் எண்கள் எத்தனை உள்ளன?

9 / 14

9) If 57 + 57 + 57 + 57 + 57  = 5y  then y

57 + 57 + 57 + 57 + 57  = 5y  எனில் y ன் மதிப்பு

10 / 14

10) ‘A’ can do a work in 45 days. He works at it for 15 days and then, ‘B’ alone finishes the remaining work in 24 days. Find the time taken to complete 80% of the work, if they work together

A ஆனவர் ஒரு வேலையை 45 நாட்களில் முடிப்பர். அவர் 15 நாட்களுக்கு மட்டுமே வேலை செய்தார். பிறகு B ஆனவர் மீதமிருந்த வேலையினை 24 நாட்களில் முடிக்கிறார். இருவரும் இணைந்து வேலை செய்தால், அந்த வேலையின் 80% ஐ முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.

11 / 14

11) 10 men can complete a piece of work in 15 days and 15 women can complete the same work in 12 days. If all the 10 men and 15 women work together, in how many days will the work get completed?

10 ஆண்கள் ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பர். 15 பெண்கள் அதே வேலையை 12 நாட்களில் முடிப்பர். 10 ஆண்களும் 15 பெண்களும் சேர்ந்து இவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் ?

12 / 14

12) An aircraft can accommodate 280 people in 2 trips. It can take ______________ trips to take 1400 people.

280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் _____________ முறை பயணம் செய்யலாம்.

13 / 14

13) A garden roller whose length is 3 m long and whose diameter is 2.8 m is rolled to level a garden. How much area will it cover in 8 revolutions?

நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன்செய்யும்?

14 / 14

14) Find the number of lead balls each 1 cm in diameter that can be made from a sphere of diameter 12 cm

12 செ.மீ விட்ட அளவு கொண்ட கோளத்திலிருந்து 1 செ.மீ விட்ட அளவு கொண்ட கோளம் எத்தனை வார்க்கலாம்?

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

Leave a Comment