KARKANDU KANITHAM

Search
tnpsc maths online test

TNPSC MATHS ONLINE TEST – 31

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC MATHS ONLINE TEST – 31:

13

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 31

TNPSC MATHS ONLINE TEST – 31

1 / 12

1) Simplify : 20 + [8 × 2+{6 × 3 – 10 ÷ 5}]

சுருக்குக : 20 + [8 × 2+{6 × 3 – 10 ÷ 5}]

2 / 12

2)  Find the HCF of 867 and 255

867 மற்றும் 255ன் மீ.பொ.வ காண்க.

3 / 12

3)  If m = 25 x 37 x 5¹0 and n = 27 x 38 x 7¹2. Find the HCF of m and n.

m = 25 x 37 x 5¹0 மற்றும் n = 27 x 38 x 7¹2 எனில் m மற்றும் n ன் மீ.பொ.வ. காண்க.

4 / 12

4)  If 0.75 : x : : 5 : 8 then x is

0.75 : x : : 5 : 8 எனில் x – ன் மதிப்பு

5 / 12

5)  If 3 × x = 4 × y then x : y is

3 × x = 4 × y எனில் x : y =?

6 / 12

6)  Arun has paid Simple Interest on a certain sum for 3 years at 15% per annum is  ₹ 450. Find the sum.

அருண் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 15% வட்டி வீதம்  3 ஆண்டுகள் கழித்து ₹ 450 தனி வட்டியாக செலுத்தினால் அசலைக் காண்க.

7 / 12

7)  A principal becomes ₹ 2028 in 2 years at 4% p.a. compound interest. Find the principal.

ஓர் அசலானது 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் ₹ 2028 ஆக ஆகிறது எனில் அசலைக் காண்க.

8 / 12

8)  A man takes 15 days to finish a job whereas a woman takes 20 days to finish the same job together they worked for 6 days and then the man left. In how many days will the woman complete the remaining job.

ஓர் வேலையை முடிக்க ஓர் ஆண் 15 நாட்களும் ஓர் பெண் 20 நாட்களும் எடுத்து கொள்கின்றனர். இருவரும் சேர்ந்து அந்த வேலையை 6 நாட்கள் செய்த பிறகு அந்த ஆண் வேலையை விட்டு சென்று விடுகிறார். மீதமுள்ள வேலையை அந்த பெண் எத்தனை நாட்களில் முடிப்பார்?

9 / 12

9)  A works 3 times as fast as B and is able to complete a task in 24 days less than the days taken by B. Find the time in which they can complete the work together.

A ஆனவர் B ஐ காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்.

10 / 12

10)  Probability of getting a job for a person is  x/3  and the probability of not getting a job is   x/5 , then the value of x is

ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவு x/3  வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவுx/5   எனில் x ன் மதிப்பு

11 / 12

11)  Find the simple interest for ₹ 20,000 for 4 years at 10% p.a.

₹ 20,000க்கு 10% வட்டி வீதம் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க.

12 / 12

12)  Find the sum of 0.40 + 0.43 + 0.46 +… +1

0.40 + 0.43 + 0.46 +…+1 என்ற தொடரின் கூடுதல் காண்க

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

KARKANDU KANITHAM

Leave a Comment

Top Categories