KARKANDU KANITHAM

Search
tnpsc maths online test

TNPSC MATHS ONLINE TEST – 26

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC MATHS ONLINE TEST – 26

17

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 26

TNPSC MATHS ONLINE TEST – 26

1 / 13

14) A clock seen through a mirror shows quarter past three. What is the correct time shown by the clock?

ஒரு கடிகாரம் கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 3 மணி 15 நிமிடங்களாக உள்ளது எனக் காட்டுகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம்

2 / 13

15) Two coins are tossed together. What is the probability of getting different faces on the coins?

இரு நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படும் பொழுது இரண்டிலும் வெவ்வேறு முகங்கள் கிடைக்க நிகழ்தகவு காண்க

3 / 13

16) The dimensions of a fish tank are 3.8 m x 2.5 m x 1.6 m. How many litres of water it can hold?

ஒரு மீன் தொட்டியானது 3.8 மீ × 2.5 மீ × 1.6 மீ என்ற அளவுகளை உடையது. இந்த தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்?

4 / 13

17) The smallest number that can be divided by 254 and 508 which leaves remainder 4 is

254 மற்றும் 508 ஆகிய எண்களை வகுக்கும் போது மீதியாக 4 – ஐ தரும் மிகச்சிறிய எண்

5 / 13

18) Find the unit digit of the numeric expression 1000010000  + 1111111111

1000010000  + 1111111111 – ன் ஒன்றாம் இலக்கம்

6 / 13

19) Cholan walks 6 kms in 1 hour at constant speed. Find the distance covered by him in 20 mins at the same speed

சோழன் சீரான வேகத்தில் நடந்து 6 கி.மீ. தொலைவை 1 மணி நேரத்தில் கடக்கிறார். அதே வேகத்தில் அவர் 20 நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு?

7 / 13

20) If the deposited amount is ₹ 5,000, the rate of Compound Interest is 12% per annum and compound interest is calculated every half year, then the total amount after one year is

கூட்டு வட்டி வீதம் ஆண்டுக்கு 12% என்ற வீதத்தில் 1/2 ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும் எனில் ₹ 5,000 செலுத்தப்பட்ட பின் ஒரு வருடம் கழித்து மொத்த தொகை

8 / 13

21) In how many years will a sum of ₹ 5,000 amount to ₹ 5,800 at the rate of 8% per annum?

₹ 5,000 ஆனது, 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில், ₹ 5,800 ஆக மாறும்

9 / 13

22) The LCM of 156 and 124 is

156 மற்றும் 124 ஆகிய எண்களின் மீ.பொ.ம.

10 / 13

23)  If A : B = 2 : 3 and B : C = 4 : 5 then the ratio of C : A is

A : B = 2 : 3 மற்றும் B : C = 4 : 5 எனில் C : A ன் விகிதம்

11 / 13

24) If 3 log X 5 = 1, then find the value of x

3 log X 5 = 1 எனில் x – ன் மதிப்பு காண்க

12 / 13

25) The rain water that falls on a roof of area 6160 m² is collected in a cylindrical tank of diameter 14 m and height 10 m and thus the tank is completely filled. Find the height of rain water on the roof

6160 மீ2  பரப்பளவு கொண்ட கூரையில் விழும் மழைநீர் 14 மீ விட்டம் மற்றும் 10 மீ உயரம் கொண்ட ஒரு உருளை தொட்டியில் சேகரிக்கப்பட்டு இதனால் தொட்டி முழுமையாக நிரப்பப்படுகிறது எனில் கூரையில் விழும் மழை நீரின் உயரத்தைக் காண்க.

13 / 13

26) Find the odd number pair

தொடர்பற்ற எண் இணையைக் கண்டறியவும்

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

Leave a Comment

Top Categories