KARKANDU KANITHAM

Search
tnpsc maths online test

TNPSC MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS-02

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS-02

ALL QUESTIONS ARE TAKEN FROM 2023 TNPSC EXAMS.

7

RATIO AND PROPORTION

TNPSC MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS – 02

TNPSC MATHS ONLINE TEST: RATIO AND PROPORTIONS

1 / 18

26) An aircraft can accommodate 280 people in 2 trips. It can take ______________ trips to take 1400 people.

280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் _____________ முறை பயணம் செய்யலாம்.

2 / 18

27) In three vessels of 10 L capacity mixture of milk and water is filled the ratio of milk and water are 2 : 1,  3 : 1 and 3 : 2 in the respective vessels. If all the three vessels are emptied into a single large vessel, find the ratio of milk and water in the resultant mixture.

10 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று பாத்திரங்களில் முறையே 2 : 1, 3 : 1 மற்றும் 3 : 2 என்ற விகிதத்தில் பாலும் தண்ணீரும் கலந்த கலவையால் நிரப்பட்டுள்ளது. மூன்று பாத்திரங்களில் உள்ள கலவைகள் அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றப்படுகிறது எனில் பெரிய பாத்திரத்தில் உள்ள கலவையில் பால் மற்றும் தண்ணீரின் விகிதம் என்ன?

3 / 18

28) If (x + 1) : 8 = 3.75 : 7, then the value of x is

(x + 1) : 8 = 3.75 : 7 எனில் x ன் மதிப்பு

4 / 18

29) A heater uses 3 units of electricity in 40 min. How many units does it consume in 2 hours?

ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை அது பயன்படுத்தும்?

5 / 18

30) If 0.75 : x : : 5 : 8 then x is

0.75 : x : : 5 : 8 எனில் x – ன் மதிப்பு

6 / 18

31) If 3 × x = 4 × y then x : y is

3 × x = 4 × y எனில் x : y =?

7 / 18

32) If the ratio of Green, Yellow and Black balls in a bag is 4 : 3 : 5, then if there are 40 black balls in it, then the total number of balls is

ஒரு பையில் உள்ள பச்சை, மஞ்சள் மற்றும் கருப்புப் பந்துகளின் விகிதம் 4 : 3 : 5 ஆகும். அப்பையில் கருப்புப் பந்துகளின் எண்ணிக்கை 40 எனில், மொத்தப் பந்துகளின் எண்ணிக்கை

8 / 18

33) The monthly income of A and B are in the ratio 3 : 4 and their monthly expenditures are in the ratio 5 : 7. If each saves ₹ 5,000 per month. Find the monthly income of A, B?

A மற்றும் B ஆகியோரது மாத வருமானங்களின் விகிதம் 3 : 4 ஆகவும் அவர்களின் செலவுகளின் விகிதம் 5 : 7 ஆகவும் உள்ளது. ஒவ்வொருவரும் மாதம் ₹ 5,000 சேமிக்கிறார்கள் எனில், A, B யின் மாத வருமானத்தை காண்க.

9 / 18

34) In a village of 121000 people, the ratio of men to women is 6 : 5. Find the number of men in the village

121000 பேர் உள்ள ஒரு கிராமத்தில் ஆண்களும் பெண்களும்  6 : 5 என்ற விகிதத்தில் உள்ளனர், எனில் ஆண்கள் எத்தனை பேர் அக்கிராமத்தில் உள்ளனர்

10 / 18

35) The shadow of a pole with the height of 8 m is 6 m. If the shadow of another pole measured at the same time is 30 m, find the height of the pole?

8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ அதே நேரத்தில் 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?

11 / 18

36) If A : B = 7 : 13, and B : C = 65 : 25 find the ratio of A : B : C is

A : B = 7 : 13, மற்றும் B : C = 65 : 25 எனில் A : B : C

12 / 18

37) The ratio of 20 miles to 25km is

20 மைல்களுக்கும் 25 கி.மீ க்கும் ஆன விகிதம்

13 / 18

38) Find the value of  x, 3 : 27 : : 4 : x

3 : 27 : : 4 : x எனில் x – ன் மதிப்பை காண்க.

14 / 18

39) If x : y = 3 : 4 then (4x + 5y) : (5x – 2y) = ?

x : y = 3 : 4  எனில் (4x + 5y) : (5x – 2y) – ன் மதிப்பு

15 / 18

40) Two numbers are there in the ratio 3 : 5. If the sum of the numbers is 144 then what is the larger number?

இரு எண்களின் விகிதங்கள் 3 : 5 மற்றும் அவற்றின் கூடுதல் 144 எனில் பெரிய எண்ணின் மதிப்பு காண்க.

16 / 18

41) If x : 24 : : 3 : 8 then the value of x is

X : 24 : : 3 : 8 – என்பதில் X ன் மதிப்பு

17 / 18

42) If 3A = 5B = 6C then find A : B : C

3A = 5B = 6C எனில் A : B : C ன் மதிப்பு காண்க

18 / 18

43) If x : y = 2 : 3 find the value of (3x + 2y) : (2x +5y)

x : y = 2 : 3 எனில் (3x + 2y) : (2x + 5y) ன் மதிப்பு காண்க

GROUP I STUDY MATERIAL

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

Leave a Comment

Top Categories