KARKANDU KANITHAM

Search
TNPSC Group 4 Maths Online Test with Answers

TNPSC Group 4 Maths Online Test with Answers – 06

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC Group 4 Maths Online Test with Answers:

CLICK START BUTTON TO ATTEND TNPSC GROUP 4 MATHS ONLINE TEST WITH ANSWERS. ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS.

10

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS MOCK TEST 06

TNPSC GROUP 4 MATHS MOCK TEST

1 / 12

13) The bacteria in a culture grows by 5% in the first hour, decreases by 8% in the second hour and again increases by 10% in the third hour. Find the count of the bacteria at the end of 3 hours, if its initial count was 10,000.

ஒரு வகையான பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.

2 / 12

14) The ratio of the volumes of a cylinder, a cone and a sphere, if each has the same diameter and same height is

சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்

3 / 12

15) An integer is chosen from the first twenty natural numbers. What is the probability that is a Prime Number?

முதல் இருபது இயல் எண்களிலிருந்து ஒரு முழு எண் சம வாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.

4 / 12

16) The value of a motor cycle depreciates at the rate of 15% per year. What will be the value of the motorcycle after 3 years hence, which is now purchased for Rs. 45,000.

ஒரு வாகனத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 15% குறைகிறது. வாகனத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 45,000 எனில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு வாகனத்தின் மதிப்பு என்ன?

5 / 12

17) How many 8’s are there in the following sequence, which are preceded by 5, but not immediately followed by 3?

கீழ்க்கண்ட எண் வரிசையில், எண் 5 க்கு அடுத்து வரக் கூடியதும், எண் 3 தொடர்ந்து வராததுமாகிய எண் 8 ன் எண்ணிக்கையைக் காண்.

5   8   3   7   5   8   6   3   8   5   4   5   8   4

7   6   5   5   8   3   5   8   7   5   8   2   8   5

6 / 12

18) Find the next number?

அடுத்து வரும் எண் யாது?

3, 10, 29, 66, 127, ______ .

7 / 12

19) A and B can together finish a work in 30 days. They worked together for 20 days and then B left. After another 20 days, A finished the remaining work. In how many day A alone can finish the jop?

A மற்றும் B ஆகியோர் இணைந்து ஒரு வேலையை 30 நாட்களில் முடிப்பர். இருவரும் சேர்ந்து 20 நாட்கள் வேலை செய்த பிறகு B சென்று விடுகிறார். மீதமுள்ள வேலையை A 20 நாட்களில் முடிப்பார் எனில், முழு வேலையை A எத்தனை நாட்களில் முடிப்பார்?

8 / 12

20) The next number in the following sequences:

பின்வரும் தொடர் வரிசையின் அடுத்த எண்

198, 194, 185, 169, ?

9 / 12

21) A man starts his journey from Chennai to Delhi by train. He starts at 22.30 hours on Wednesday. If it takes 32 hours of travelling time and assuming that the train is not late, when will he reach Delhi?

ஒருவர் சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல இரயிலில் புறப்படுகிறார். அவர் தனது பயணத்தைப் புதன் கிழமை 22 : 30 மணிக்குத் தொடங்குகிறார். எந்தவிதத் தாமதமுமின்றி இரயில் செல்வதாகக் கொண்டால் மொத்தத் பயண நேரம் 32 மணி நேரம் ஆகும். அவர் எப்பொழுது டெல்லியைச் சென்றடைவார்?

10 / 12

22) If the compound interest on a certain sum at 16 2/3% for 3 years is Rs. 1,270. Find the simple interest on the same sum at the rate and for the same period.

ஒரு தொகையில் கூட்டுவட்டி 16 2/3% க்கு 3 ஆண்டுகளுக்கு ரூ. 1270 வட்டியாக கிடைக்கிறது எனில் அதே தொகைக்கு தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டு முடிவில் கிடைக்கும் வட்டித் தொகை எவ்வளவு?

11 / 12

23) The internal and external radii of a hollow hemispherical shell are 3 m and 5 m respectively. Find the C.S.A. and T.S.A. of the shell?

ஓர் உள்ளீடற்ற அரைக்கோள ஓட்டின் உள் மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே 3 மீ மற்றும் 5 மீ ஆகும். ஓட்டின் வளைப்பரப்பு மற்றும் மொத்தப் புறப்பரப்பு காண்க.

12 / 12

24) If the HCF of two positive integers is 1 then what will be the two numbers?

இரு மிகை முழுக்களின் மீப்பெரு பொது வகுத்தி 1 எனில் அவ்விரு எண்களும் எவ்வாறு அழைக்கப்படும்?

EXPLANATION KEY:

13) ANSWER – C

image 61

14) ANSWER – C

image 62

15) ANSWER – C

image 63

16) ANSWER – C

image 64

17) ANSWER – D

image 65

18) ANSWER – C

image 66

19) ANSWER – A

image 67

20) ANSWER – D

image 68

21) ANSWER – A

image 69

22) ANSWER – A

image 70

23) ANSWER – A

image 71

24) ANSWER – A

image 72

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

Leave a Comment

Top Categories