KARKANDU KANITHAM

Search
TNPSC Group 4 Maths Online Test with Answers

TNPSC Group 4 Maths Online Test with Answers – 04

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC Group 4 Maths Online Test with Answers:

CLICK START BUTTON TO ATTEND TNPSC GROUP 4 MATHS ONLINE TEST WITH ANSWERS. ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS.

19

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS MOCK TEST 04

TNPSC GROUP 4 MATHS MOCK TEST

1 / 12

14) If Meena gives an interest of ₹ 45 for one year at 9% per annum and she has borrowed the amount of ₹ 4x, then find x

மீனா 9% வட்டிவீதத்தில் ஒருவருடத்திற்கான தனிவட்டி ₹ 45 தருகிறார் மற்றும் அவர் கடனாகப் பெற்ற தொகை ₹  4x எனில் x -ன் மதிப்பு காண்க.

2 / 12

15) A London monument is marked as follows: MDCLXVI

What number does it represent?

இலண்டனில் உள்ள ஒரு நினைவுச் சின்னத்தில் MDCLXVI என பொறிக்கப்பட்டுள்ளது. இது குறிக்கும் எண் எது ?

3 / 12

16) At what time will a sum of ₹ 3,000 will amount to ₹ 3,993 at 10% p.a. compounded annually.

அசல் ₹ 3,000, ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி வீதப்படி, ₹ 3,993 ஆக எத்தனை ஆண்டுகள் ஆகும்?

4 / 12

17) A garden roller whose length is 3 m long and whose diameter is 2.8 m is rolled to level a garden. How much area will it cover in 8 revolutions?

நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன் செய்யும்?

5 / 12

18) If the sides of a triangle are 3 cm, 4 cm and 5 cm, then the area is

ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ எனில் அதன் பரப்பளவு

6 / 12

19) If 1 + 2 + 3 + … + K = 325, then find 13 + 23 + 33 + … + K3

1 + 2 + 3 + … + K = 325, எனில் 13 + 23 + 33 + … + K3 -யின் மதிப்பு காண்க.

7 / 12

20) The missing term of the series :           1, 8, 27, ?, 125, 216

1, 8, 27, ?, 125, 216 என்ற தொடரின் விடுபட்ட உறுப்பைக் காண்க

8 / 12

21) Study the following sequence and answer :

D ₹ = 8 Q + $ 0 – @ Z % 6 d # A ? 7 > G B

Which element is 8th to the left of 17th element, if the above sequence is written in reverse order?

கீழ்க்கண்ட தொடரைக் கவனித்து விடையளிக்கவும்.

D ₹ = 8 Q + $ 0 – @ Z % 6 d # A ? 7 > G B

மேற்கண்ட தொடர் வலமிருந்து இடமாக எழுதப்படும்போது 17 வது உறுப்பின் இடப்புறமாக அமைந்த 8வது உறுப்பு எது?

9 / 12

22) Iniyan bought 5 dozen eggs. Out of that 5 dozen eggs, 10 eggs are rotten. Express the number of good eggs as percentage.

இனியன் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 10 முட்டைகள் கெட்டுவிட்டால், நல்ல முட்டைகளின் சதவீதத்தைக் காண்க

10 / 12

23) A dealer allows a discount of 10% and still gains 10%. What is the cost price of the book which is marked at ₹ 220?

ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% இலாபம் கிடைக்கிறது. அப்புத்தகத்தின் குறித்த விலை ₹ 220 எனில் அதன் அடக்கவிலை யாது ?

11 / 12

24) The sum of two numbers is 116 2/3% of the second number. Then, the ratio of first number to second number is

இரு எண்களின் கூடுதலானது இரண்டாம் எண்ணின் 116 2/3% எனில் முதல் மற்றும் இரண்டாம் எண்களுக்கு இடையே உள்ள விகிதம்

12 / 12

25) 6 pipes are required to fill a tank in 1 hour 20 minutes. How long will it take if only 5 pipes of the same type are used?

சம அளவுள்ள 6 குழாய்கள் 1 மணி 20 நிமிடங்களில் ஒரு தண்ணீர் தொட்டியை நிரப்புகிறது எனில் அதே அளவுள்ள 5 குழாய்கள் அத்தொட்டியை எவ்வளவு நேரத்தில் நிரப்பும்?

EXPLANATION KEY:

14) ANSWER – C

image 37

15) ANSWER – A

image 38

16) ANSWER – D

image 39

17) ANSWER – C

image 40

18) ANSWER – B

image 41

19) ANSWER – A

image 42

20) ANSWER – C

image 43

21) ANSWER – C

image 44

22) ANSWER – B

image 45

23) ANSWER – C

image 46

24) ANSWER – A

image 47

25) ANSWER – A

image 48

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

OUR OFFICIAL TNPSC GROUP 4 WEBSITE

Leave a Comment

Top Categories