KARKANDU KANITHAM

Search
TNPSC Group 4 Maths Online Test with Answers

TNPSC Group 4 Maths Online Test with Answers – 03

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC Group 4 Maths Online Test with Answers:

CLICK START BUTTON TO ATTEND TNPSC GROUP 4 MATHS ONLINE TEST WITH ANSWERS. ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS.

43

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS MOCK TEST 03

TNPSC GROUP 4 MATHS MOCK TEST

1 / 13

1) If a principle is getting doubled after 4 years, then calculate the rate of interest.

ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதத்தைக் காண்க

2 / 13

2) Supposing a clock takes 7 seconds to strike 7, how long does it take for the same clock to strike 10?

ஒரு கடிகாரம் 7 -யைத் தாக்க 7 வினாடிகள் ஆகும் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதே கடிகாரம் 10 -யைத் தாக்க எவ்வளவு நேரம் ஆகும்.

3 / 13

3) The length and breadth of a rectangular field are in the ratio 3 : 2. If the area of the field is 3456 m2, find the cost of fencing the field at Rs. 3.50 per metre

ஒரு செவ்வக வயலின் நீளம் மற்றும் அகலம் 3 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. வயலின் பரப்பளவு 3456 மீ2 ஆக இருந்தால் வயலுக்கு வேலி அமைப்பதற்கான செலவை மீட்டருக்கு ரூ. 3.50 வீதம் காண்க

4 / 13

4) A metallic sphere of radius 16 cm is melted and recast into small spheres each of radius 2 cm. How many small spheres can be obtained?

16 செ.மீ.ஆரமுள்ள ஓர் உலோக பந்து, உருக்கப்பட்டு 2 செ.மீ. ஆரமுள்ள சிறு பந்துகளாக்கப்பட்டால், எத்தனை பந்துகள் கிடைக்கும்?

5 / 13

5) The LCM of x3 – a3 and (x – a)2 is

x3 – a3 மற்றும் (x – a)2 இவற்றின் மீ.பொ.ம

6 / 13

6)  Complete the series :

தொடரை நிறைவு செய்க.

1, 1, 1.5, 3, 7.5, ____________

7 / 13

7) HCF of am + 1 , am + 2 , am + 3 is

am + 1 , am + 2 , am + 3  ன் மீப்பெரு பொது வகுத்தி என்பது

8 / 13

8) A milk man has 175 litres of cow’s milk and 105 litres of Buffalow’s milk. He wishes to sell the milk by filling the two types of milk in cans of equal capacity. Calculate the highest capacity of a can.

ஒரு பால்காரரிடம் 175 லிட்டர் பசும்பாலும் 105 லிட்டர் எருமைப்பாலும் உள்ளது. இவற்றை அவர் சம கொள்ளளவுக் கொண்ட இருவகையான கலன்களில் அடைத்து விற்க விருப்பப்படுகிறார். இவ்வாறு விற்பதற்குத் தேவைப்படும் கலன்களின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு?

9 / 13

9) A 1, C 3, F 6, J 10, O 15, ?

10 / 13

10) Ages of two persons are in the ratio 1 : 3, product of their ages is 48. What is the difference of their ages?

இரு நபர்களின் வயதுகளின் விகிதம் 1 : 3, வயதுகளின் பெருக்கற்பலன் 48 எனில் அவர்களின் வயதுகளின் வித்தியாசம் என்ன?

11 / 13

11) A mat of length 180 m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512 m?

180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?

12 / 13

12) A student gets 31% in an Examination but fails by 12 marks. If the pass percentage is 35%. Find the maximum marks of the Examination.

ஒரு மாணவர் 31% மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் தேவை எனில் தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க.

13 / 13

13) In how many years will ₹ 2,000 become ₹ 3,600 at 10% p.a. simple interest?

எத்தனை ஆண்டுகளில் ₹ 2,000 ஆனது ஆண்டுக்கு 10% தனி வட்டியில் ₹ 3,600 ஆக மாறும்?

EXPLANATION KEY:

01) ANSWER – C

image 24

02) ANSWER – D

image 25

03) ANSWER – D

image 26

04) ANSWER – B

image 27

05) ANSWER – C

image 28

06) ANSWER – C

image 29

07) ANSWER – C

image 30

08) ANSWER – D

image 31

09) ANSWER – A

image 32

10) ANSWER – C

image 33

11) ANSWER – A

image 34

12) ANSWER – A

image 35

13) ANSWER – C

image 36

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

OUR OFFICIAL TNPSC GROUP 4 WEBSITE

Leave a Comment

Top Categories