KARKANDU KANITHAM

Search
TNPSC Aptitude Questions with solutions

2023-QP-17: TNPSC Aptitude Questions with solutions

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

2023-QP-17: TNPSC Aptitude Questions with solutions

TNPSC JUNIOR SCIENTIFIC OFFICER IN TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE EXAM.

DOE : 23/07/2023 FN & AN

1) The traffic lights at three different road junctions change after every 40 seconds, 60 seconds and 72 seconds respectively. If they changed simultaneously together at 8 a.m. at what time will they simultaneously change together again?

மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே 40 விநாடிகளில், 60 விநாடிகளில், 72 விநாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்கு ஒன்றாக ஒளிர்ந்தன எனில் மீண்டும் அவை எப்போது ஒன்றாக ஒளிரும் ?

(A) 8.40 a.m

(B) 9.06 a.m

(C) 8.06 a.m

(D) 8.6 a.m

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image

2) A tank can hold 50 litres of water. At present only 30% of the tank is filled. How many litres of water is required to fill 50% of the tank

ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும் தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை?

(A) 5 ltr

      5 லிட்டர்

(B) 10 ltr

     10 லிட்டர்

(C) 15 ltr

      15 லிட்டர்

(D) 25 ltr

      25 லிட்டர்

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 1

3) If A  → 1, B  → 2, C  → 3 ….. Z →  26

H.C.F of (I, X): L.C.M. of (C, P) = ?

A → 1, B → 2, C → 3 ….. Z → 26 என மதிப்புக் கொண்டால்

மீ.பொ.வ.(I, X) : மீ.சி.ம (C, P) = ?

(A) 16 : 1

(B)  3 : 2

(C) 1 : 16

(D)  2 : 3

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 3

4) Find the 21st  term of an A.P 2, 3 ½ , 5, 6 ½ ,…

2, 3 ½ , 5, 6 ½ ,… என்ற கூட்டுத் தொடர் வரிசையின் 21 வது உறுப்பு காண்க.

(A) 32

(B) 30 ½

(C) 28

(D) 31 ½

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 2

5) Find the sum of first 28 terms of an Arithmetic progression (A.P) whose nth term is 4n – 3.

ஒரு கூட்டுத்தொடர் வரிசையின் n-வது உறுப்பு 4n – 3  எனில் அதன் முதல் 28 உறுப்புகளின் கூடுதல் காண்க.

(A) 1045

(B) 1054

(C) 1450

(D) 1540

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 4

6) The temperature at 12 noon at certain place was 18° above zero. If it decreases at the rate of 3° per hour at what time it would be 12° below zero?

நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை பூஜ்ஜியத்தை விட 18°C அதிகம் ஆகும். வெப்பநிலை மணிக்கு 3°C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை பூஜ்ஜியத்தை விட 12°C குறைவாக இருக்கும்?

(A) 12 mid night

      12 நள்ளிரவு

(B) 12 noon

      12 நண்பகல்

(C) 10 a.m

      10 மு.ப.

(D) 10 p.m

       10 பி.ப

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 23

7) If a mirror is placed below the word HIDE, what word will you see?

HIDE என்ற சொல்லின் கீழ்ப்பகுதியில் ஆடியை வைத்தால் கிடைக்கும் சொல்லின் வடிவம் யாது?

image 25

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 24

8) A and B under take to do a piece of work for Rs. 1200. A alone can do it in 8 days, while B can do it in 6 days. With the help of C, they complete it in 3 days. Find C’s share?

ஒரு வேலையை A மற்றும் B இருவரும் ரூ. 1200 க்கு செய்து முடிக்க எண்ணினர். அவ்வேலையை A மட்டும் தனியாக 8 நாட்களிலும், B மட்டும் தனியாக 6 நாட்களில் செய்து முடிப்பர். தற்போது அவ்வேலையை A மற்றும் B இருவரும் C என்பவருடன் இணைந்து 3 நாட்களில் செய்து முடித்தனர் எனில் C என்பவருக்கு கிடைக்கும் கூலித் தொகை யாது?

(A) Rs. 150

   ரூ. 150

(B) Rs. 100

   ரூ.100

(C) Rs. 450

   ரூ. 450

(D) Rs. 300

   ரூ.300

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 5

9) If 6 men or 8 women can finish a work in 12 days. In how many days 9 men and 12 women will finish the work?

6 ஆண்கள் (அ) 8 பெண்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார்கள் எனில் 9 ஆண்களும் 12 பெண்களும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

(A)  4 days

       4 நாட்கள்

(B)  3 days

       3 நாட்கள்

(C)  6 days

       6 நாட்கள்

(D)  5 days

       5 நாட்கள்

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 6

10) A solid sphere of radius x cm is melted and cast into a sphere of a solid cone of same radius. The height of the cone is

x செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில் கூம்பின் உயரம்

(A) 3x cm

      3x செ.மீ

(B)  x cm

       x செ.மீ

(C)  4x cm

       4x செ.மீ

(D)  2x cm

       2x செ.மீ

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 7

11) Find the volume (in cm³) of the greatest sphere that can be cut from a cylindrical log of wood of radius 1cm and height 5 cm.

1 செ.மீ ஆரமும் 5 செ.மீ உயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்சக் கனஅளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில் அதன் கன அளவு (க.செமீல்) காண்க.

(A)  4/3 π

(B)  10/3  π

(C) 5 π

(D)  20/3  π

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 9

12) One side of a right angled triangle is twice the other, and the hypotenuse is 10 cm. The area of the triangle is

ஒரு செங்கோண முக்கோணத்தின் ஒரு பக்கம் மற்றதன் இருமடங்கிற்கு சமம் மற்றும் கர்ணத்தின் அளவு 10 செ.மீ எனில் அம்முக்கோணத்தின் பரப்பளவு

(A) 20 cm²

       20 செ.மீ2

(B)  33 1/3  cm²

        33 1/3 செ.மீ2

(C) 40 cm²

40 செ.மீ2

(D) 50 cm²

50 செ.மீ2

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 11

13) The difference between compound and simple interest on a certain sum of money for 2 years at 2% p.a is ₹. 1 the sum of money is

2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹. 1 எனில் அசல் ஆனது _____________________ ஆகும்

(A) ₹. 2,000

(B) ₹. 1,500

(C) ₹. 3,000

(D) ₹. 2,500

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 8

14) Find the principal, if the amount compounded annually for two years at the rate of 10% per annum is Rs. 6,050

ஓர் அசலானது, 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10% கூட்டுவட்டிவீதம் கூடுதல் ரூ. 6,050 ஆக ஆகிறது எனில் அசலைக் காண்க.

(A) Rs. 3,025

ரூ. 3,025

(B) Rs. 3,500

ரூ. 3,500

(C) Rs. 4,000

ரூ. 4,000

(D) Rs. 5,000

ரூ. 5,000

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 10

15) The difference between simple interest and compound interest on Rs. 1,500 for one year at 10% per annum reckoned half yearly is

ரூ. 1,500 க்கு 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் ஓர் ஆண்டுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காண்க

(A) Rs. 3.50

ரூ. 3.50

(B) Rs. 3.25

ரூ. 3.25

(C) Rs. 3.75

ரூ. 3.75

(D) Rs. 3.80

ரூ. 3.80

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 13

16) Anita took a loan of Rs. 9,000 from a money lender, who charged interest at the rate of 15% per annum. After 3 years, Anita paid him Rs. 12,500 and a wrist watch to clear the debt. What is the price of the watch?

அனிதா ரூ. 9,000 – ஐ வட்டிக் கடைக்காரரிடம், ஆண்டு வட்டிவீதம் 15% க்கு கடனாகப் பெற்றாள். 3 ஆண்டுகள் கழித்து ரூ. 12,500 மற்றும் ஒரு கைகடிகாரத்தைக் கொடுத்து அக்கடனை அடைத்தாள் எனில், அந்த கைகடிகாரத்தின் விலை என்ன?

(A) Rs. 600

ரூ. 600

(B) Rs. 550

ரூ. 550

(C) Rs. 500

ரூ. 500

(D) Rs. 450

ரூ. 450

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 15

17) A and B can do a piece of work in 12 days and 20 days respectively. They started to work together and B left after some days of work and A finished the remaining work in 4 days. After how many days from the start did B leave?

A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை முறையே 12 மற்றும் 20 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையைத் தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்த பிறகு B ஆனவர் சென்று விடுகிறார். மீதமுள்ள வேலையை A ஆனவர் 4 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்கு பிறகு B வேலையை விட்டு சென்றார்?

(A) 8

(B) 7

(C) 6

(D) 5

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 17

18) If x : y = 2 : 3 find the value of (3x + 2y) : (2x +5y)

x : y = 2 : 3 எனில் (3x + 2y) : (2x + 5y) ன் மதிப்பு காண்க

(A) 2 : 3

(B) 19 : 12

(C) 3 : 2

(D) 12 : 19

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 12

19) Find the LCM of the given polynomials 5x2 – 10x , x2 – 4, (x – 2)2

கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம. – ஐ காண்க

5x2 – 10x , x2 – 4, (x – 2)2

(A) 5x (x² – 2x) (x – 2)²

(B) 5x (x² + 2x) (x – 2)²

(C) 5 (x² + 2x) (x – 2)²

(D) 5 (x² – 2x) (x – 2)²

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 18

20) Three numbers are in the ratio 2 : 3 : 5 and their L.C.M is 900, then their HCF is equal to

மூன்று எண்கள் 2 : 3 : 5 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது, அதன் மீ.சி.ம 900 எனில் அவற்றின் மீ.பொ.வ யாது?

(A) 30

(B) 60

(C) 90

(D) 150

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 16

21. GCD of x3 – 27, (x – 3)2, x2 – 9 is

X3 – 27, (x – 3)2, x2 – 9  -களின் மீப்பெரு பொது வகுத்தி (GCD) __________  ஆகும்

(A) x — 3

(B) x + 3

(C) x² + 3x + 9

(D) None of these

இவைகளில் எதுவும் இல்லை

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 19

22. HCF of 25ab3 c, 100a2bc, 125abc is

25ab3c, 100a2 bc, 125 abc -ன் மீ.பொ.கா. __________ ஆகும்

(A) 25 abc

(B) 53 abc

(C) 25 a2 bc

(D) 25 ab2 c

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 20

23. During Aadi sale the price of shirt decreases from Rs.90 to Rs.50. What is the percentage of decrease?

ஆடித்தள்ளுபடி விற்பனையின் போது ஒரு சட்டை விலை ரூ.90 இலிருந்து ரூ.50 ஆகக் குறைந்தது எனில் குறைவின் சதவீதம்

(A) 40%

(B) 44 4/9 %

(C) 50%

(D) 44%

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 14

24. What percent of 25 kg is 3.5 kg?

25 கிகி-ல் 3.5 கிகி எத்தனை சதவீதம்

(A) 41%

(B) 14%

(C) 140%

(D) 5%

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 22

25. Ram bought 36 mangoes, 5 mangoes were rotten. What is the percentage of the mangoes that were rotten?

ராம் வாங்கிய 36 மாம்பழங்களில் 5 மாம்பழங்கள் அழுகிவிட்டன எனில், அழுகிய மாம்பழங்களின் சதவீதத்தைக் காண்க.

(A) 31.88%

(B) 13.88%

(C) 13.89%

(D) 13.7%

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 21

TNPSC MATHS QUESTIONS PDF FILES

rasi palan today

Tamil Jathagam

Top Categories