KARKANDU KANITHAM

Search
percentage online test

PERCENTAGE ONLINE TEST – 02

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

PERCENTAGE ONLINE TEST – 02

ALL QUESTIONS ARE TAKEN FROM 2023 TNPSC EXAMS.

6

PERCENTAGE, PROFIT AND LOSS

TNPSC MATHS ONLINE TEST – PERCENTAGE, PROFIT AND LOSS – 02

1 / 20

21) A man purchased a cycle for Rs. 600 and sold it for Rs. 480. Find the loss percent

ஒருவர் ஒரு மிதிவண்டியை ரூ. 600 க்கு வாங்கி ரூ. 480 க்கு விற்றால் ஏற்படும் நஷ்ட சதவீதம் காண்க.

2 / 20

22) In a school, 820 are Boys and 60% are Girls. Find the number of Girls.

ஒரு பள்ளியில், 820 மாணவர்களும் 60% மாணவிகளும் உள்ளனர். எனில், மாணவிகளின் எண்ணிக்கையைக் காண்க.

3 / 20

23) If x % of x = 25, then x =

X இன் x % என்பது 25 எனில், x என்பது __________ ஆகும்.

4 / 20

24) 30% of a 3-digit number is 190.8 what will be 125% of that number?

மூன்று இலக்க எண் ஒன்றின் 30% ன் மதிப்பு 190.8. அதே எண்ணின் 125%ன் மதிப்பு என்ன?

5 / 20

25) Write the equivalent fraction of 6 ¼ %?

6 ¼ % ஐ சமமான பின்ன வடிவத்தில் எழுதுக.

6 / 20

26) Find the single discount in percentage which is equivalent to two successive discounts of 25% and 20% given on an article?

ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில் இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க.

7 / 20

27) By selling a flower pot for ₹ 528 a woman gains 20%. At what price should she sell it to gain 25%?

பூச்சட்டி ஒன்றை ₹ 528 இக்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

8 / 20

28) A family went to hotel and spent ₹ 350 for food and paid extra 5% as GST. Calculate SGST.

ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்கு சென்று ₹ 350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தியது எனில் மாநில சரக்கு சேவை வரியை கணக்கிடுக.

9 / 20

29) When 240 is decreased by 15 %, what will you get?

240 என்ற எண் 15 % குறைக்கப்பட்டால் என்ன கிடைக்கும் ?

10 / 20

30) 4% of 400 – 2% of 800 = ?

400 இன் 4% – 800 இன் 2% =?

11 / 20

31) If the price of orid dhall after 20% increase is Rs.96 per kg, then find the original price of orid dhall per kg?

20% விலை உயர்வுக்குப்பின் ஒரு கிலோ உளுத்தம்பருப்பின் விலை ரூ.96 எனில் ஒரு கிலோ உளுத்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க.

12 / 20

32) An alloy contains 15% copper. What quantity of alloy is required to get 600 gram of copper

ஒரு உலோக கலவை 15% தாமிரத்தை கொண்டுள்ளது. 600 கிராம் தாமிரத்தை பெற எந்த அளவு உலோக கலவை பெறப்படுகிறது

13 / 20

33) The number of literate persons in a city increased from 5 lakhs to 8 lakhs in 5 years. What is the percentage of increase?

ஒரு நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில்      5 இலட்சத்திலிருந்து 8 இலட்சமாக அதிகரித்தது எனில் அதிகரிப்பின் சதவீதம் என்ன?

14 / 20

34) If the price of Orid dhall after 25% increase is ₹ 1875 per bag. Find the original price of orid dhall per bag?

25% விலை உயர்விற்குப் பின் ஒரு மூட்டை உளுந்தம் பருப்பின் விலை ₹ 1875 எனில் அதன் அசல் விலை என்ன?

15 / 20

35) What is 25% of 30% of 400?

400 ன் 30% மதிப்பின் 25% என்ன?

16 / 20

36) The population of a village increases by 5% annually. If the present population is 50,500, what will be its population after 2 years?

ஒரு கிராமத்தின் மக்கள்தொகை ஒவ்வொரு வருடமும் 5% அதிகரிக்கிறது. அதன் தற்போதைய மக்கள்தொகை 50,500 எனில், இரண்டு வருடங்களுக்கு பிறகு அக்கிராமத்தின் மக்கள்தொகை என்னவாக இருக்கும்?

17 / 20

37) A tank can hold 50 litres of water. At present only 30% of the tank is filled. How many litres of water is required to fill 50% of the tank

ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும் தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை?

18 / 20

38) During Aadi sale the price of shirt decreases from Rs.90 to Rs.50. What is the percentage of decrease?

ஆடித்தள்ளுபடி விற்பனையின் போது ஒரு சட்டை விலை ரூ.90 இலிருந்து ரூ.50 ஆகக் குறைந்தது எனில் குறைவின் சதவீதம்

19 / 20

39) What percent of 25 kg is 3.5 kg?

25 கிகி-ல் 3.5 கிகி எத்தனை சதவீதம்

20 / 20

40) Ram bought 36 mangoes, 5 mangoes were rotten. What is the percentage of the mangoes that were rotten?

ராம் வாங்கிய 36 மாம்பழங்களில் 5 மாம்பழங்கள் அழுகிவிட்டன எனில், அழுகிய மாம்பழங்களின் சதவீதத்தைக் காண்க.

2023 TNPSC EXAMS QUESTIONS – PERCENTAGE, PROFIT AND LOSS

21) A man purchased a cycle for Rs. 600 and sold it for Rs. 480. Find the loss percent

ஒருவர் ஒரு மிதிவண்டியை ரூ. 600 க்கு வாங்கி ரூ. 480 க்கு விற்றால் ஏற்படும் நஷ்ட சதவீதம் காண்க.

(A) 20%

(B) 120%

(C) 60%

(D) 80%

22) In a school, 820 are Boys and 60% are Girls. Find the number of Girls.

ஒரு பள்ளியில், 820 மாணவர்களும் 60% மாணவிகளும் உள்ளனர். எனில், மாணவிகளின் எண்ணிக்கையைக் காண்க.

(A) 1225

(B) 1230

(C) 1231

(D) 1235

23) If x % of x = 25, then x =

X இன் x % என்பது 25 எனில், x என்பது __________ ஆகும்.

(A) 50

(B) 25

(C) 55

(D) 20

24) 30% of a 3-digit number is 190.8 what will be 125% of that number?

மூன்று இலக்க எண் ஒன்றின் 30% ன் மதிப்பு 190.8. அதே எண்ணின் 125%ன் மதிப்பு என்ன?

(A) 636

(B) 795

(C) 975

(D) 735

25) Write the equivalent fraction of 6 ¼ %?

6 ¼ % ஐ சமமான பின்ன வடிவத்தில் எழுதுக.

(A)   

(B)   

(C)   

(D)   

26) Find the single discount in percentage which is equivalent to two successive discounts of 25% and 20% given on an article?

ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில் இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க.

(A) 55%

(B) 60%

(C) 75%

(D)  40%

27) By selling a flower pot for ₹ 528 a woman gains 20%. At what price should she sell it to gain 25%?

பூச்சட்டி ஒன்றை ₹ 528 இக்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

(A) ₹ 500

(B) ₹ 550

(C) ₹ 553

(D) ₹ 573

28) A family went to hotel and spent ₹ 350 for food and paid extra 5% as GST. Calculate SGST.

ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்கு சென்று ₹ 350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தியது எனில் மாநில சரக்கு சேவை வரியை கணக்கிடுக.

(A) 8.25

 (B) 8.75

(C) 8.20

(D) 8.27

29) When 240 is decreased by 15 %, what will you get?

240 என்ற எண் 15 % குறைக்கப்பட்டால் என்ன கிடைக்கும் ?

(A) 276

(B) 204

(C) 200

(D) 36

30) 4% of 400 – 2% of 800 = ?

400 இன் 4% – 800 இன் 2% =?

(A) – 4

(B)  0

(C) 2

(D) 16

31) If the price of orid dhall after 20% increase is Rs. 96 per kg, then find the original price of orid dhall per kg?

20% விலை உயர்வுக்குப்பின் ஒரு கிலோ உளுத்தம்பருப்பின் விலை ரூ. 96 எனில் ஒரு கிலோ உளுத்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க.

(A) Rs.100

(B) Rs.80

(C) Rs.116

(D) Rs.76

32) An alloy contains 15% copper. What quantity of alloy is required to get 600 gram of copper

ஒரு உலோக கலவை 15% தாமிரத்தை கொண்டுள்ளது. 600 கிராம் தாமிரத்தை பெற எந்த அளவு உலோக கலவை பெறப்படுகிறது

(A) 2000 grams

(B) 4000 grams

(C) 6000 grams

(D) 8000 grams

33) The number of literate persons in a city increased from 5 lakhs to 8 lakhs in 5 years. What is the percentage of increase?

ஒரு நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில்      5 இலட்சத்திலிருந்து 8 இலட்சமாக அதிகரித்தது எனில் அதிகரிப்பின் சதவீதம் என்ன?

(A) 60 %

(B) 40 %

(C) 80 %

(D) 50 %

34) If the price of Orid dhall after 25% increase is ₹ 1875 per bag. Find the original price of orid dhall per bag?

25% விலை உயர்விற்குப் பின் ஒரு மூட்டை உளுந்தம் பருப்பின் விலை ₹ 1875 எனில் அதன் அசல் விலை என்ன?

(A) ₹ 1450

(B) ₹ 1550

(C) ₹ 1500

(D) ₹ 1600

35) What is 25% of 30% of 400?

400 ன் 30% மதிப்பின் 25% என்ன?

(A) 80

(B) 30

(C) 40

(D) 60

36) The population of a village increases by 5% annually. If the present population is 50,500, what will be its population after 2 years?

ஒரு கிராமத்தின் மக்கள்தொகை ஒவ்வொரு வருடமும் 5% அதிகரிக்கிறது. அதன் தற்போதைய மக்கள்தொகை 50,500 எனில், இரண்டு வருடங்களுக்கு பிறகு அக்கிராமத்தின் மக்கள்தொகை என்னவாக இருக்கும்?

(A) 65678

(B) 65677

(C) 55677

(D) 55676

37) A tank can hold 50 litres of water. At present only 30% of the tank is filled. How many litres of water is required to fill 50% of the tank

ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும் தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை?

(A) 5 ltr

(B) 10 ltr

(C) 15 ltr

(D) 25 ltr

38) During Aadi sale the price of shirt decreases from Rs.90 to Rs.50. What is the percentage of decrease?

ஆடித்தள்ளுபடி விற்பனையின் போது ஒரு சட்டை விலை ரூ.90 இலிருந்து ரூ.50 ஆகக் குறைந்தது எனில் குறைவின் சதவீதம்

(A) 40%

(B) 44 4/9%

(C) 50%

(D) 44%

39) What percent of 25 kg is 3.5 kg?

25 கிகி-ல் 3.5 கிகி எத்தனை சதவீதம்

(A) 41%

(B) 14%

(C) 140%

(D) 5%

40) Ram bought 36 mangoes, 5 mangoes were rotten. What is the percentage of the mangoes that were rotten?

ராம் வாங்கிய 36 மாம்பழங்களில் 5 மாம்பழங்கள் அழுகிவிட்டன எனில், அழுகிய மாம்பழங்களின் சதவீதத்தைக் காண்க.

(A) 31.88%

(B) 13.88%

(C) 13.89%

(D) 13.7%

GROUP 1 STUDY MATERIAL

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

Leave a Comment