KARKANDU KANITHAM

Search
TNPSC MATHS ONLIE TEST

TNPSC MATHS ONLINE TEST – 17

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC MATHS ONLINE TEST – 17

14

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 17

TNPSC MATHS ONLINE TEST

1 / 12

1)  Sathish Kumar borrowed Rs.52,000 from a money lender at a particular rate of simple interest. After 4 years he paid Rs.79,040 to settle his Debt. At what rate of interest he borrowed the money?

சதிஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கும் நபரிடமிருந்து 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ரூ.79,040 ஐ மொத்த தொகையாக செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க.

2 / 12

2) 219 நாட்கள் = ____________ ஆண்டு.

3 / 12

3) ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில், ரொட்டி வெண்ணெய் என்றும், வெண்ணெய் பால் என்றும், பால் சட்டை என்றும், சட்டை காலணி என்றும், காலணி சைக்கிள் என்றும், சைக்கிள் கைகடிகாரம் என்றும் கைகடிகாரம் விமானம் என்றும், விமானம் கப்பல் என்றும் அழைக்கப்படுகிறது. பின்வருபவையில் அந்த மொழியில் நேரத்தை குறிப்பது எது?

4 / 12

4) ஒரு பகடை உருட்டப்படும்போது 4 ஐ விட பெரிய எண் விழுவதற்கான நிகழ்தகவு என்ன?

5 / 12

5) கூட்டு வட்டி முறையில் 2 ஆண்டுகளில் ரூ.5,625 அசல் ரூ.6,084 தருமானால் ஓர் ஆண்டுக்கு கூட்டு வட்டி வீதம் என்ன?

6 / 12

6) ஒரு நேர்வட்ட உருளையின் வளைபரப்பு 704 ச.செ.மீ. மற்றும் அதன் உயரம்       8 செ.மீ. எனில் உருளையின் கன அளவை காண்க.    ( π= 22/7)

7 / 12

7) ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 180 செ.மீ. எனில் அதன் பரப்பளவு காண்க.

8 / 12

8) ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது அதனுடைய பரப்பளவு ______________ மடங்காகும்.

9 / 12

9) பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்ட அளவு 32 cm கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு

10 / 12

10) (5x—10), (5x2—20)  மீச்சிறு பொது மடங்கைக் காண்க.

11 / 12

11) தொடரை நிறைவு செய்க 4, 5, 9, 16, 26, ______________

12 / 12

12) 5 + 9 + 13 + … என்ற தொடரில் எத்தனை உறுப்புக்கள் வரை கூட்டினால் கூடுதல் 189 கிடைக்கும்?

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

Leave a Comment

Top Categories