KARKANDU KANITHAM

Search

NMMS Science Online Test in Tamil – 01

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

NMMS Science Online Test in Tamil:

Students please click on START BUTTON to start the NMMS Science Online test in Tamil. We will provide more topics on NMMS mock test. Wish you all the best for your Success in NMMS Exam.

JOIN NMMS EXAM ONLINE TEST TELEGRAM GROUP: CLICK HERE

16

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS MOCK TEST 07

TNPSC GROUP 4 MATHS MOCK TEST

1 / 13

1)  A principal becomes  ₹ 10,050 at the rate of 10% in 5 years. Find the principal.

ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹ 10,050 ஆக உயர்ந்தது எனில் அசல் எவ்வளவு?

2 / 13

2)  The value of a Motor Cycle 2 years ago was  ₹ 70,000. It depreciates at the rate of 4% p.a. Find the present value

ஓர் இரு சக்கர வாகனத்தின் விலை 2 ஆண்டுகளுக்கு முன்பு  ₹ 70,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது எனில், அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.

3 / 13

3)  What is the relation between c and d in c = kd, (k constant)?

C = kd  என்பதில் c  க்கும் d க்கும் இடையேயான உறவு என்ன? (இங்கு k மாறிலி)

4 / 13

4)  If 1 + 2 + 3 + ……..+ n = 666. Then find n.

1+2+3+ …….. + n = 666 எனில் n – யின் மதிப்பு

5 / 13

5)  Find the sum of the series.

1+ 3 + 5 + …….. to 25 terms.

1 + 3 + 5 + ………. 25 உறுப்புகள் வரை கூடுதல் காண்க.

6 / 13

6)  Find out the next number in the following:

அடுத்து வரும் எண் காணவும்.

5, 11, 23, 47, 95, ____________

7 / 13

7) 2/3 , 5/9 , 8/27 , 11/81 , 14/243 , _______ ?

8 / 13

8)  Mohan gets 3 marks for each correct answer and loses 2 marks for each wrong answers. He attempts 30 questions and obtain 40 marks. Find the number of problems solved correctly.

மோகன் என்பவர் ஒவ்வொரு சரியான பதிலுக்கு 3 மதிப்பெண்களை பெறுகிறார். தவறான பதிலுக்கு 2 மதிப்பெண்களை இழக்கிறார் அவர் 30 வினாக்களுக்கு விடையளித்து 40 மதிப்பெண்களை பெற்றார் எனில் சரியாக பதில் அளித்த வினாக்களின் எண்ணிக்கையை காண்க.

9 / 13

9)  42 : 56 : : 110 : ?

10 / 13

10)  A alone can do a work in 10 days and B alone in 15 days. They undertook the work for ₹ 2,00,000. The amount that A will get is

A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாட்களிலும் B ஆனவர் தனியே 15 நாட்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை  ₹ 2,00,000 தொகைக்கு ஒப்புக்கொண்டனர் எனில், A பெறும் தொகை _____________ ஆகும்.

11 / 13

11) P alone can do ½ of a work in 6 days and Q alone can do 2/3 of the same work in 4 days. In how many days working together, will they finish 3/4 of the work?

P என்பவர் தனியே ஒரு வேலையின் ½ பகுதியை 6 நாட்களிலும், Q என்பவர் தனியே அதே வேலையின் 2/3 பகுதியை 4 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை நாட்களில் முடிப்பர்?

12 / 13

12)  A cone of height 18 cm is made up of modeling clay. A child reshapes it in the form of a cylinder of same radius as cone. Then the height of the cylinder is

களிமண் கொண்டு செய்யப்பட்ட 18 செ.மீ உயரமுள்ள ஒரு கூம்பை ஒரு குழந்தை அதே ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றுகிறது எனில் உருளையின் உயரம் காண்க.

13 / 13

13)  The perimeter of a triangular plot is 360 m. The ratio of their sides is 3 : 4 : 5. Then the area of the plot is ___________  m2.

ஒரு முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 360 மீ அதன் பக்கங்கள் 3 : 4 : 5  என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பளவு ____________ மீ2.

NMMS Science Online Test in Tamil Questions 1 – 5:

1. அலகு என்பது _________________ ஆகும்.

1. நிலையான எண் அளவு

2. நிலையற்ற எண் அளவு

3. நிலையான மதிப்பு

4. நிலையற்ற மதிப்பு

2. நீளத்தை அளவிடும் திட்ட அளவீடு எது?

1. சாண்

2. முழம்

3. மீட்டர்

4. கஜம்

3. நீளத்திற்கான அலகு அல்லாதது எது?

1. கி.மீ

2. ஒளி ஆண்டு

3. பவுண்ட்

4. மைல்

4. ஒளிச்செறிவின் SI அலகு எது?

1. கப்பா

2. ரேடியன்

3. கேண்டிலா

4. லூமென்

5. SI அலகு முறை அமல்படுத்தப்பட்ட ஆண்டு எது?

1. 1871

2. 1971

3. 1861

4. 1961

NMMS Science Online Test in Tamil Questions 6 – 10:

6. SI அலகு முறையின் விரிவாக்கம் _____________.

1. Indian System of Units

2. International System of Units

3. Italian System of Units

4. எதுவுமில்லை

7. SI அலகு முறையில் அடங்கியுள்ள அடிப்படை அளவுகள் எத்தனை?

1. 5

2. 6

3. 7

4. 22

8. SI அலகு முறையில் அடங்கியுள்ள வழி அளவுகள் எத்தனை?

1. 12

2. 22

3. 2

4. 8

9. SI அலகுமுறையில் குறியீடுகளை எழுதும் விதிமுறைகளுள் தவறானது எது?

1. அலகுகளை சிறிய எழுத்துகளில் மட்டுமே எழுத வேண்டும்.

2. அறிவியல் அறிஞர்களின் பெயர்களில் அலகுகள் அமையுமாயின் குறியீட்டை பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும்.

3. அலகுகளின் முடிவில் நிறுத்தற் குறிகள் இடவேண்டும்.

4. அலகுகளைப் பன்மையில் எழுதக்கூடாது.

10. SI அலகு முறைப்படி நீளத்தின் குறியீடு எது?

1. M

2. Me

3. m

4. met

NMMS Science Online Test in Tamil Questions 11 – 15:

11. விசையின் அலகிற்கான குறியீடு எது?

1. Pascal

2. Newton

3. n

4. N

12. வெப்ப ஆற்றலின் அலகு எது?

1. Celsius

2. Kelvin

3. Joule

4. joule

13. 40 கிலோகிராம் என்பதைக் குறிக்கும் முறை எது?

1. 40 Kilogram

2. 40 kilogram

3. 40 Kilograms

4. 40 kilograms

14. கூற்று: பரப்பளவு என்பது ஒரு வழி அளவு.

காரணம்: அடிப்படை அளவான நீளத்தை மூன்று முறை பெருக்கினால் கிடைக்கிறது.

1. கூற்று சரி. காரணம் தவறு

2. கூற்று தவறு. காரணம் சரி

3. கூற்று மற்றும் காரணம் தவறு

4. கூற்று மற்றும் காரணம் சரி

15. கூற்று: சம நிறையுள்ள இரும்பு மற்றும் தங்கத்தை ஒப்பிட்டால், இரும்பானது அதிக பருமனைக் கொண்டிருக்கும்.

காரணம் 1: இரும்பைவிட தங்கத்தின் அடர்த்தி குறைவு.

காரணம் 2: தங்கத்தைவிட இரும்பின் அடர்த்தி குறைவு.

காரணம் 3: தங்கம் மற்றும் இரும்பின் அடர்த்தி சமம்.

1. கூற்று சரி காரணம் 1 கூற்றை விளக்குகின்றது.

2. கூற்று சரி காரணம் 2 கூற்றை விளக்குகின்றது.

3. கூற்று சரி காரணம் 3 கூற்றை விளக்குகின்றது.

4. கூற்று மற்றும் காரணம் 1, 2, 3 தவறு

NMMS Science Online Test in Tamil Questions 16 – 20:

16. SI அலகு முறையின் சிறப்பியல்புகளுள் தவறானது எது?

1. அணுப் பண்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

2. காலத்தைப் பொறுத்து மாறாதது.

3. அணு எண்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

4. பயன்படுத்துவதற்கு மிக எளிமையானது.

17. பொருத்துக.

a) நீளம்           – i) கிலோகிராம்

b) நிறை          – ii) கெல்வின்   

c) காலம்         – iii) வினாடி

d) வெப்பநிலை   – iv) மீட்டர்

1. a – iii, b – ii, c – iv, d – i

2. a – ii, b – i, c – iii, d – iv

3. a – iv, b – i, c – ii, d – iii

4. a – iv, b – i, c – iii, d – ii

18. பொருத்துக.

a) நீளம்           – i) K

b) நிறை          – ii) s

c) காலம்         – iii) m

d) வெப்பநிலை   – iv) kg

1. a – iii, b – iv, c – ii, d – i

2. a – ii, b – i, c – iii, d – iv

3. a – iv, b – i, c – ii, d – iii

4. a – iv, b – i, c – iii, d – ii

19. பொருத்துக.

a) மின்னோட்டம்       – i) ரேடியன்

b) பொருளின் அளவு   – ii) கேண்டிலா

c) ஒளிச்செறிவு        – iii) ஆம்பியர்

d) தளக்கோணம்       – iv) மோல்

1. a – iii, b – ii, c – iv, d – i

2. a – iii, b – iv, c – ii, d – i

3. a – ii, b – i, c – iv, d – iii

4. a – ii, b – iii, c – iv, d – i

20. ஒளிச்செறிவினை அளவிடும் கருவி எது?

1. ஒளிமானி (photometer)

2. ஒளிச்செறிவுமானி (Luminous Intensity meter)

3. மேற்கண்ட இரண்டும்

4. எதுவுமில்லை

NMMS Science Online Test in Tamil Questions 21 – 25:

21. ஒளிப்பாயம் அல்லது ஒளித்திறனின் அலகு _______________.

1. லூமென்

2. கேண்டிலா

3. பாஸ்கல்

4. நியூட்டன்

22. SI அலகு முறையில் வெப்பநிலையின் அலகு ______________.

1. கெல்வின்

2. செல்சியஸ்

3. ஃபாரன்ஹீட்

4. நியூட்டன்

23. SI அலகு முறையில் மின்னோட்டத்தின் அலகு ____________________.

1. வோல்ட்

2. யூனிட்

3. ஆம்பியர்

4. நியூட்டன்

24. பின்வருவனவற்றுள் மெட்ரிக் அலகுமுறை அல்லாதது எது?

1. FPS

2. CGS

3. MKS

4. SI

25. CGS, FPS, MKS ஆகிய மூன்று அலகு முறையிலும் ஒரே அலகினை உடையது எது?

1. நீளம்

2. நிறை

3. காலம்

4. நீளமும் நிறையும்

NMMS Science Online Test in Tamil Questions 26 – 30:

26. A என்ற பொருளானது B என்ற திரவத்தில் மிதக்கிறது. எனில் A, B என்பது முறையே _____________,  ____________________.

1. இரும்பு, நீர்

2. இரும்பு, மண்ணெண்ணெய்

3. இரும்பு, பாதரசம்

4. இரும்பு, ஆல்கஹால்

27. காலத்தை மிகத் துல்லியமாக அளவிடும் கருவி எது?

1. மணற்கடிகை

2. சூரிய கடிகை

3. அணு கடிகாரம்

4. நீர்க் கடிகாரம்

28. எண்ணிலக்க கடிகாரங்கள் அதாவது மின்னணுவியல் கடிகாரங்கள் எவ்வகையைச் சார்ந்தது?

1. காட்சி அடிப்படையில் அமைந்த கடிகாரம்

2. செயல்படும் திறன் அடிப்படையில் அமைந்த கடிகாரம்

3. கைக் கடிகாரங்கள்

4. அனைத்தும் சரி

29. பின்வருவனவற்றுள் செயல்படும் திறன் அடிப்படையில் அமைந்த கடிகார வகை எது?

1. குவார்ட்ஸ் கடிகாரம்

2. அணு கடிகாரம்

3. 1 மற்றும் 2

4. எதுவுமில்லை

30. குவார்ட்ஸ், அணு கடிகாரங்கள் எத்தத்துவத்தில் செயல்படுகிறது?

1. குவார்ட்ஸ் படிகங்கள், அணு அதிர்வுகளின் அடைப்படையில்

2. குவார்ட்ஸ் படிகங்கள், அணு வேதிப்பண்புகளின் அடைப்படையில்

3. குவார்ட்ஸ் படிகங்கள், அணு எடை அடைப்படையில்

4. அனைத்தும் சரி

Leave a Comment