---Advertisement---

NMMS MAT Puzzle Test Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Puzzle Test
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்களைச் சற்று அதிகமாகச் சிந்திக்க வைக்கும் சவாலான பகுதி ‘புதிர்க் கணக்குகள்’ (Puzzle Test) ஆகும்.

இதில் நபர்கள், அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகள், நிறங்கள், செய்யும் தொழில்கள் அல்லது கிழமைகள் எனப் பல தகவல்கள் கலந்து (Jumbled) கொடுக்கப்பட்டிருக்கும். இந்தத் தகவல்களைச் சரியாகப் புரிந்துகொண்டு விடையளிக்க வேண்டும்.

📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:

  • அட்டவணை முறை (Table Method): புதிர்களை மனக்கணக்காகப் போடுவதைத் தவிர்த்து, ரஃப் பேப்பரில் (Rough Work) பெயர்களை ஒரு பக்கமும், தொழில்கள்/நிறங்களை மறுபக்கமும் எழுதி அட்டவணை (Table) போட்டால் 1 நிமிடத்தில் 3 கேள்விகளுக்கு விடையளிக்கலாம்.
  • எதிர்மறைத் தகவல்கள் (Negative Info): “A-க்கு சிவப்பு நிறம் பிடிக்காது” என்ற தகவலை அட்டவணையில் பெருக்கல் குறி (✖) போட்டு குறித்துக்கொள்ளுங்கள். இது விடையை எளிதாகக் கண்டறிய உதவும்.
  • உறுதியான தகவல் (Direct Clue): முதலில் நேரடியாகக் கொடுக்கப்பட்டுள்ள உறுதியான தகவல்களை அட்டவணையில் நிரப்புங்கள். பின்னர் மறைமுகத் தகவல்களை இணைத்துப் பாருங்கள்.
NMMS MAT – Topic 41: Puzzle Test (30 Qs)

🧩 Topic 41: புதிர்க் கணக்குகள் (Puzzle Test)

NMMS MAT Master Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

Karkandu Kanitham NMMS Book

NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment