புதிர்க் கணக்குகள்
NMMS MAT Puzzle Test Quiz (30 Qs) – Karkandu Kanitham
—
அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்களைச் சற்று அதிகமாகச் சிந்திக்க வைக்கும் சவாலான பகுதி ‘புதிர்க் கணக்குகள்’ (Puzzle Test) ஆகும். இதில் நபர்கள், அவர்களுக்குப் ...
