---Advertisement---

NMMS 7th Science Term 3 Unit 6 (Visual Communication) – 50 Qs Quiz

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS 7th Science Term 3 Unit 6
---Advertisement---
7th Science – Term 3 – Unit 6

Visual Communication
(காட்சித் தொடர்பியல்)

NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz

📌 மேலும் படிக்க மற்றும் பயிற்சி பெற:

Karkandu Kanitham NMMS Book

🌟 One-time Payment (Life-time Access)

🛒 Buy NMMS Book on Amazon 📲 Join our NMMS WhatsApp Channel

📖 முக்கியக் குறிப்புகள் (Important Points)

1. லிப்ரெஆபிஸ் (LibreOffice Components)

  • Writer (உரை ஆவணம்): கடிதங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் தட்டச்சு செய்ய (Word Processor).
  • Calc (அட்டவணைச் செயலி): நிதி, புள்ளியியல் செயல்பாடுகள் மற்றும் வரைபடங்கள் உருவாக்க (Spreadsheet).
  • Impress (நிகழ்த்துதல்): அசைவூட்டம் (Animation) மற்றும் விளக்கக்காட்சிகள் உருவாக்க (Presentation).
  • Draw (படங்கள் வரைதல்): வெக்டர் வரைபடங்கள், பாய்வு படங்கள் உருவாக்க (Vector graphics).
  • Base (தரவுத்தளம்): அட்டவணைகள், அறிக்கைகள் நிர்வகிக்க (Database).
  • Math: சூத்திரங்கள் (Formulas) மற்றும் சமன்பாடுகள் உருவாக்க.

2. விசைப்பலகை குறுக்குவழிகள் (Keyboard Shortcuts)

  • புதிய ஆவணம் (New): Ctrl + N
  • திறக்க (Open): Ctrl + O
  • சேமிக்க (Save): Ctrl + S
  • அச்சிட (Print): Ctrl + P
  • அச்சு முன்னோட்டம் (Print Preview): Ctrl + Shift + O
  • வெட்ட (Cut): Ctrl + X
  • நகலெடுக்க (Copy): Ctrl + C
  • ஒட்ட (Paste): Ctrl + V
  • தடிப்பாக்க (Bold): Ctrl + B
  • சாய்வாக மாற்ற (Italic): Ctrl + I
  • அடிக்கோடிட (Underline): Ctrl + U

3. ஆவணத்தை வடிவமைத்தல் (Formatting & Layout)

  • பத்தி ஒழுங்கமைப்பு (Alignment): Left (இடது), Right (வலது), Center (மையம்), Justify (நேர்த்திசைவு).
  • பக்க அமைப்பு (Page Orientation): பக்கத்தின் நீளம் அகலத்தை விட அதிகமாக இருந்தால் போர்ட்ரைட் (Portrait). அகலம் நீளத்தை விட அதிகமாக இருந்தால் லேண்ட்ஸ்கேப் (Landscape).
  • ஆவணத்தின் ஓர அளவுகளை (Margins) மாற்ற ரூலர் (Ruler) பயன்படுகிறது. இது View மெனுவில் உள்ளது.

NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)

LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி

NMMS SAT கேள்வி 1 / 50
---Advertisement---

Leave a Comment