---Advertisement---

NMMS MAT Coded Inequalities Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Coded Inequalities
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) ‘Advanced Zone’ பகுதியில் நாம் இன்று பார்க்கப் போவது ‘குறியீட்டு ஏற்றத்தாழ்வுகள்’ (Coded Inequalities / Mathematical Comparisons) ஆகும்.

இதில் > (பெரியது), < (சிறியது), = (சமம்), ≥ (பெரியது அல்லது சமம்), ≤ (சிறியது அல்லது சமம்) ஆகிய கணிதக் குறியீடுகளைப் பயன்படுத்தி எழுத்துகளுக்கு இடையே உள்ள தொடர்பைக் கொடுத்திருப்பார்கள். அதிலிருந்து எந்த முடிவு (Conclusion) சரியானது எனக் கண்டுபிடிக்க வேண்டும்.

📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:

  • ஒரே திசைப் பயணம்: A > B > C எனில் A > C என்பது நூறு சதவீதம் சரி. குறியீடுகள் அனைத்தும் ஒரே திசையை (>, > அல்லது <, <) நோக்கி இருக்க வேண்டும்.
  • எதிர் திசைக் குறியீடுகள் (Opposite Signs): A > B < C என்று குறியீடுகள் எதிரெதிரே வந்தால், A மற்றும் C-க்கு இடையே எந்தத் தொடர்பும் இல்லை (No Relation) என்று அர்த்தம்.
  • முன்னுரிமை (Priority Rule): >, ≥, = ஆகிய மூன்றும் ஒரு வாக்கியத்தில் வந்தால், ‘ > ‘ குறியீட்டிற்கே முதல் உரிமை தர வேண்டும். (எ.கா: A > B ≥ C = D எனில் A > D என்பது சரி).
NMMS MAT – Topic 42: Coded Inequalities (30 Qs)

⚖️ Topic 42: குறியீட்டு ஏற்றத்தாழ்வுகள் (Coded Inequalities)

NMMS MAT Advanced Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

Karkandu Kanitham NMMS Book

NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment