Mathematical Reasoning
NMMS MAT Coded Inequalities Quiz (30 Qs) – Karkandu Kanitham
—
அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) ‘Advanced Zone’ பகுதியில் நாம் இன்று பார்க்கப் போவது ‘குறியீட்டு ஏற்றத்தாழ்வுகள்’ (Coded Inequalities / Mathematical Comparisons) ஆகும். ...
