NMMS 8th Maths Unit 1 Quiz: எண்கள் (Numbers – Tamil Medium)
Karkandu Kanitham வழங்கும் மாபெரும் ஆன்லைன் கணிதத் தேர்வுக்கு உங்களை வரவேற்கிறோம். NMMS, TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, 8-ஆம் வகுப்பு கணிதம் – அலகு 1 (எண்கள்) பாடத்தின் முழுப் பகுதியிலிருந்தும் (விகிதமுறு எண்கள், வர்க்கம், கனம், அடுக்கு விதிகள்) 25 முக்கியமான வினாக்கள் இத்தேர்வில் தொகுக்கப்பட்டுள்ளன.
📚 NMMS மாணவர்களுக்கான முக்கிய இணைப்புகள்:
NMMS Model Exam – Maths (TM)
8th Std | Unit 1: எண்கள் (Full Unit)
Presented by: Karkandu Kanitham
Question: 1 / 25
Time: 00:00
🏆 Want to climb the Leaderboard?
Challenge your friends by clicking the share button below. If they take the test using your link, you get 10 Bonus Points!


