அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) ‘Advanced Zone’ பகுதியில் நாம் இன்று பார்க்கப் போவது ‘குறியீட்டு ஏற்றத்தாழ்வுகள்’ (Coded Inequalities / Mathematical Comparisons) ஆகும்.
இதில் > (பெரியது), < (சிறியது), = (சமம்), ≥ (பெரியது அல்லது சமம்), ≤ (சிறியது அல்லது சமம்) ஆகிய கணிதக் குறியீடுகளைப் பயன்படுத்தி எழுத்துகளுக்கு இடையே உள்ள தொடர்பைக் கொடுத்திருப்பார்கள். அதிலிருந்து எந்த முடிவு (Conclusion) சரியானது எனக் கண்டுபிடிக்க வேண்டும்.
📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:
- ஒரே திசைப் பயணம்: A > B > C எனில் A > C என்பது நூறு சதவீதம் சரி. குறியீடுகள் அனைத்தும் ஒரே திசையை (>, > அல்லது <, <) நோக்கி இருக்க வேண்டும்.
- எதிர் திசைக் குறியீடுகள் (Opposite Signs): A > B < C என்று குறியீடுகள் எதிரெதிரே வந்தால், A மற்றும் C-க்கு இடையே எந்தத் தொடர்பும் இல்லை (No Relation) என்று அர்த்தம்.
- முன்னுரிமை (Priority Rule): >, ≥, = ஆகிய மூன்றும் ஒரு வாக்கியத்தில் வந்தால், ‘ > ‘ குறியீட்டிற்கே முதல் உரிமை தர வேண்டும். (எ.கா: A > B ≥ C = D எனில் A > D என்பது சரி).
⚖️ Topic 42: குறியீட்டு ஏற்றத்தாழ்வுகள் (Coded Inequalities)
NMMS MAT Advanced Zone (30 Questions)
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
0/30
💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





