KARKANDU KANITHAM

Search
2021 tnpsc maths questions

2021 TNPSC maths questions series – Assistant Director Exam

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

2021 Tnpsc maths questions with easy explanation in Tamil and English is very useful for preparation of TNPSC GROUP-4, GROUP-2 and all TNPSC EXAMS. TO SCORE 25 OUT OF 25 in TNPSC MATHS? is very easy when you practice TNPSC MATHS questions asked in last five years TNPSC EXAMS. In our website we provide previous year all TNPSC exams maths questions with detailed explanation. Follow 2021 Tnpsc maths questions with easy explanation in Tamil and English in our website regularly for your success.

2021 Tnpsc maths questions with easy explanation in tamil and english:

ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE [TECHNICAL] & ASSISTANT SUPERINTENDENT [CHEMICAL WING] IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE EXAM – PART-1

1) Find the smallest number consisting of five digits which is exactly divisible by 16, 24, 36 and 54.

(A) 10432

(B) 10064

(C) 10368

(D) 10362

(E) Answer not known

1) 16, 24, 36 மற்றும் 54 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய ஐந்திலக்க எண்ணைக் காண்க.

(A) 10432

(B) 10064

(C) 10368

(D) 10362

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 67

2) If (a + b) : (b + c) : (c + a) = 6 : 7 : 8 and a + b + c = 14 then the value of c is

(A) 6

(B) 8

(C) 14

(D) 7

(E) Answer not known

2) (a + b) : (b + c) : (c + a) = 6 : 7 : 8 மற்றும் a + b + c = 14 எனில் C யின் மதிப்பு

(A) 6

(B) 8

(C) 14

(D) 7

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 68

3) The solution of

image 69

is equal to

(A) –1

(B) 2

(C) –1, 2

(D) 1, 2

(E) Answer not known

3)

image 70

 என்ற சமன்பாட்டின் தீர்வு

(A) –1

(B) 2

(C) –1, 2

(D) 1, 2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 71

4) In an examination out of 480 students, 85% of the girls and 70% of the boys passed. How many boys appeared in the examination. If total pass percentage was 75%?

(A) 370

(B) 360

(C) 340

(D) 320

(E) Answer not known

4) ஒரு தேர்வில் 480 மாணவர்களில் 85% பெண்கள் மற்றும் 70% ஆண்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 75% எனில் தேர்வில் எத்தனை ஆண்கள் பங்கு பெற்றனர்?

(A) 370

(B) 360

(C) 340

(D) 320

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 52

5) The square root of

image 53

 is

image 56

(E) Answer not known

5)

image 54

  – ன் வர்க்க மூலம்

image 55

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 57

6) LCM of

image 62

 is

image 65

(E) Answer not known

6)

image 63

 – ன் மீ.சி.ம

image 64

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 61

7) A metallic sphere of radius 32 cm is melted and recast into small sphere each of radius 2 cm. How many spheres can be obtained?

(A) 4096

(B) 512

(C) 1024

(D) 2048

(E) Answer not known

7) 32 செ.மீ ஆரம் கொண்ட உலோக கோளத்தை உருக்கி 2 செ.மீ ஆரம் கொண்ட சிறிய கோளமாக மாற்றினால் எத்தனை கோளங்கள் கிடைக்கும்?

(A) 4096

(B) 512

(C) 1024

(D) 2048

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 51

8) The value of

image 72

(A) 0.1

(B) 0.11

(C) 1

(D) 1.1

(E) Answer not known

8)

image 73

 -ன் மதிப்பு

(A) 0.1

(B) 0.11

(C) 1

(D) 1.1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 74

9) Right circular cylinder is a solid obtained by revolving ­­­­­­___________ about its sides.

(A) Square

(B) Rectangle

(C) Parallelogram

(D) Rhombus

(E) Answer not known

9) ஒரு _________________ அதன் பக்கங்களை மைய அச்சாகக் கொண்டு சுழற்றுவதன் மூலம் ஒரு நேர்வட்ட உருளையைப் பெறலாம்.

(A) சதுரம்

(B) செவ்வகம்

(C) இணைகரம்

(D) சாய்சதுரம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 75

10) If the ratio of volumes of two cones is 2 : 3 and the ratio of the radii of their bases is 1 : 2, then the ratio of their heights will be?

(A) 3 : 8

(B) 8 : 3

(C) 9 : 2

(D) 8 : 1

(E) Answer not known

10) இரு கூம்புகளின் கன அளவுகளின் விகிதம் 2 : 3 மற்றும் அவற்றின் அடிப்பக்க ஆரங்களின் விகிதம் 1 : 2 ஆகவும் இருந்தால் அவற்றின் உயரங்களின் விகிதம்?

(A) 3 : 8

(B) 8 : 3

(C) 9 : 2

(D) 8 : 1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 66

11) If the radius of the base of a cone is tripled and height is doubled then the volume is made

(A) 6 times

(B) 12 times

(C) 18 times

(D) unchanged

(E) Answer not known

11) ஒரு கூம்பின் ஆரம் மும்மடங்காகவும் உயரம் இருமடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?

(A) 6 மடங்கு

(B) 12 மடங்கு

(C) 18 மடங்கு

(D) மாற்றமில்லை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 60

12) If Rs. 1,600 is divided among A and B in the ratio 3 : 5 then B’s share is

(A) Rs. 200

(B) Rs. 480

(C) Rs. 800

(D) Rs. 1,000

(E) Answer not known

12) ரூ.1,600-ஐ A மற்றும் B – க்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்தால் B – ன் பங்கு

(A) ரூ. 200

(B) ரூ. 480

(C) ரூ. 800

(D) ரூ.1,000

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 59

13) 6 men can finish a work in 24 days, if they work for 10 hours a day, How many days will 9 men take to finish the same work if they work for 8 hours a day?

(A) 20 days

(B) 40 days

(C) 10 days

(D) 60 days

(E) Answer not known

13) 6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?

(A) 20 நாட்கள்

(B) 40 நாட்கள்

(C) 10 நாட்கள்

(D) 60 நாட்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 58

2021 TNPSC MATHS QUESTIONS – ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE [TECHNICAL] & ASSISTANT SUPERINTENDENT [CHEMICAL WING] IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE EXAM ORIGINAL TNPSC QUESTION PAPER DOWNLOAD

CLICK HERE

Leave a Comment

Top Categories