KARKANDU KANITHAM

Search
2021 GROUP 1 PRELIMS

2021 GROUP 1 PRELIMS TNPSC MATHS QUESTIONS – PART-1

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

2021 GROUP 1 PRELIMS Tnpsc maths questions with easy explanation in Tamil and English is very useful for preparation of TNPSC GROUP-4, GROUP-2 and all TNPSC EXAMS. TO SCORE 25 OUT OF 25 in TNPSC MATHS? is very easy when you practice TNPSC MATHS questions asked in last five years TNPSC EXAMS. In our website we provide previous year all TNPSC exams maths questions with detailed explanation. Follow 2021 Tnpsc maths questions with easy explanation in Tamil and English in our website regularly for your success.

2021 GROUP 1 PRELIMS TNPSC MATHS QUESTIONS WITH EASY EXPLANATION IN TMAIL & ENGLISH:

COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES EXAM – PART – 1:

1) Find the missing number:

3, 12, 27, 48, 75, 108, ___________

(A) 147

(B) 162

(C) 183

(D) 192

(E) Answer not known

1) விடுபட்ட எண்ணைக் காண்க:

3, 12, 27, 48, 75, 108, ___________

(A) 147

(B) 162

(C) 183

(D) 192

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 22

2) If ‘HUMBLE’ is given by the code EHLUBM. What does the code EDUCATION mean?

(A) NEDOIUTCA

(B) NEOIDUTCA

(C) NEDUOITCA

(D) NEODIUTCA

(E) Answer not known

2) HUMBLE என்பதை EHLUBM எனும் குறியீட்டால் தரப்படின் EDUCATION எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?

(A) NEDOIUTCA

(B) NEOIDUTCA

(C) NEDUOITCA

(D) NEODIUTCA

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 23

3) What is the probability of getting an even number when a die is thrown?

(A) 1/6

(B) 2/3

(C) 1/2

(D) 5/6

(E) Answer not known

3) ஒரு பகடையை உருட்டும் பொழுது ஓர் இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?

(A) 1/6

(B) 2/3

(C) 1/2

(D) 5/6

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 24

4) The present ages of Arun and Suresh are 24 years and 36 years respectively. What was the ratio between the ages of Suresh and Arun, 8 years ago?

(A) 4 : 7

(B) 6 : 5

(C) 7 : 4

(D) 3 : 2

(E) Answer not known

4) அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?

(A) 4 : 7

(B) 6 : 5

(C) 7 : 4

(D) 3 : 2

 (E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 25

5) A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B alone take to complete the work?

(A) 18 days

(B) 24 days

(C) 28 days

(D) 30 days

(E) Answer not known

5) A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

(A) 18 நாட்கள்

(B) 24 நாட்கள்

(C) 28 நாட்கள்

(D) 30 நாட்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 26

6) 210 men working 12 hours a day can finish a job in 18 days. How many men are required to finish the job in 20 days working 14 hours a day?

(A) 156 men

(B) 162 men

(C) 168 men

(D) 172 men

(E) Answer not known

6) 210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை?

(A) 156 ஆண்கள்

(B) 162 ஆண்கள்

(C) 168 ஆண்கள்

(D) 172 ஆண்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 27

7) If 5 persons complete 5 projects in 5 days then 50 persons complete 50 projects in _____________ days.

(A) 5 days

(B) 10 days

(C) 50 days

(D) 55 days

(E) Answer not known

7) 5 நபர்கள் 5 வேலையை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை__________  நாட்களில் செய்து முடிப்பர்.

(A) 5 நாட்கள்

(B) 10 நாட்கள்

(C) 50 நாட்கள்

(D) 55 நாட்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 28

8) The volume of a solid hemisphere is 29106 cu.cm. Another hemisphere whose volume is two-third of the above is carved out. Find the radius of the new hemisphere.

(A) 21.5 cm

(B) 12 cm

(C) 21 cm

(D) 23 cm

(E) Answer not known

8) ஒரு திண்ம அரைக்கோளத்தின் கனஅளவு 29106 க.செமீ. மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றோர் அரைக்கோளம் இதிலிருந்து செதுக்கப்படுமானால் புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன?

(A) 21.5 செ.மீ.

(B) 12 செ.மீ.

(C) 21 செ.மீ.

(D) 23 செ.மீ.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 29

9) The difference between simple and compound interest on a certain sum of money for 2 years at 2% per annum is ₹ 4. Find the sum of money

(A) ₹ 2,000

(B) ₹ 7,500

(C) ₹ 10,000

(D) ₹ 12,000

(E) Answer not known

9) 2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுக்கு ஓர் அசலுக்குக் கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 4 எனில் அவற்றின் அசல் என்ன?

(A) ₹ 2,000

(B) ₹ 7,500

(C) ₹ 10,000

(D) ₹ 12,000

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 30

10) The difference between the compound interest and simple interest accrued on an amount of ₹ 18,000 in two years is ₹ 405. Then the rate of interest per annum is

(A) 12%

(B) 15%

(C) 18%

(D) 10%

(E) Answer not known

10) இரு வருடங்களில் ₹ 18,000 மீதான கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ₹ 405 எனில் வருட வட்டி வீதம்

(A) 12%

(B) 15%

(C) 18%

(D) 10%

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 31

11) Find the rate of interest if the difference between C.I and S.I on ₹ 8,000 compounded annually for 2 years is ₹ 20

(A) 5%

(B) 10%

(C) 15%

(D) 20%

(E) Answer not known

11) ₹ 8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 20 எனில் வட்டி வீதம் காண்க.

(A) 5%

(B) 10%

(C) 15%

(D) 20%

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 32

12) Find the principal on amount ₹ 11,800 at 6% per annum for 3 years being simple interest annually.

(A) ₹ 8,000

(B) ₹ 9,000

(C) ₹ 10,000

(D) ₹ 9,500

(E) Answer not known

12) மூன்றாண்டுகளில் 6% தனிவட்டி வீதம் மொத்த தொகை ₹11,800 அளிக்கும் அசலைக் காண்க.

(A) ₹ 8,000

(B) ₹ 9,000

(C) ₹ 10,000

(D) ₹ 9,500

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 33

TO BUY OUR BOOK IN AMAZON CLICK HERE

JOIN OUR TELEGRAM GROUP:

CLICK HERE

JOIN OUR WHATSAPP CHANNEL:

CLICK HERE

Leave a Comment

Top Categories