KARKANDU KANITHAM

Search
2021 AAO EXAM MATHS QUESTIONS ANSWER KEY

TARGET 2021 – TNPSC AAO EXAM MATHS QUESTIONS EXPLANATION – PART-1

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

2021 AAO EXAM MATHS QUESTIONS ANSWER KEY WITH DETAILED EXPLANATION – PART-1

1) On a palm tree of height 32 cubits, a chameleon tried to reach the top of the tree. If it climbed one hand span on it but slipped four fingers on one day. How many days will it take to reach the top of the tree?

(A) 96 days

(B) 69 days

(C) 94 days

(D) 64 days

(E) Answer not known

1) 32 முழம் உடைய பனைமரத்தில், பச்சோந்தி ஒன்று மர உச்சியை அடைய முயல்கிறது. ஒரு நாளைக்கு ஒரு சாண் ஏறி நாலு விரல் கீழே இறங்குகிறது எனில் மர உச்சியை அடைய பச்சோந்தி எத்தனை நாள்களை எடுத்துக் கொள்ளும்?

(A) 96 நாள்கள்

(B) 69 நாள்கள்

(C) 94 நாள்கள்

(D) 64 நாள்கள்

(E) விடை தெரியவில்லை 

ANSWER KEY: A

image 123

2) P, Q, R, S and T are sitting in a circle facing the centre. If R is immediate left of T and P is between S and T, who is to the immediate left of R?

(A) P

(C) S

(D) T

(E) Answer not known

2) ஒரு வட்டத்தில், வட்ட மையத்தை நோக்கி P, Q, R, S மற்றும் T ஆகியோர் அமர்ந்துள்ளனர். T என்பவருக்கு இடப்புறம் அடுத்தப்படியாக R என்பவரும், S மற்றும் T ஆகிய இருவருக்கும் இடையே P என்பவரும் அமர்ந்திருப்பார்கள் எனில், R என்பவருக்கு இடப்புறம் அடுத்தப்படியாக அமர்ந்துள்ள நபர் யார்?

(A) P

(B) Q

(C) S

(D) T

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 124

3) The value of a motor cycle 2 years ago was ₹ 60,000. It depreciates at the rate of 5% per annum. Find its present value.

(A) ₹ 54,000

(B) ₹ 54,050

(C)  ₹ 54,500

(D) ₹ 54,150

(E) Answer not known

3) இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ₹ 60,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 5% வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.

(A) ₹ 54,000

(B) ₹ 54,050

(C) ₹ 54,500

(D) ₹ 54,150

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 125

4) A and B invest in a business in the ratio 3 : 2. If 5% of the total profit goes to charity and A’s share is ₹855, then the total profit is

(A) ₹ 1,425

(B) ₹ 1,576

(C) ₹ 1,500

(D) ₹ 1,537.50

(E) Answer not known

4) A மற்றும் B இருவர் ஒரு தொழில் தொடங்க 3 : 2 என்ற விகிதத்தில் முதலீடு செய்துள்ளனர். மொத்த இலாபத்தில் 5% தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. மற்றும் A ன் பங்கு ₹ 855 எனில் மொத்த இலாபம் என்ன?

(A) ₹ 1,425

(B) ₹ 1,576

(C) ₹ 1,500

(D) ₹ 1,537.50

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 126

5) The HCF of two numbers is 2 and their LCM is 154. If the difference between the numbers is 8 then the sum is

(A) 26

(B) 36

(C) 46

(D) 56

(E) Answer not known

5) இரு எண்களின் மீ.பெ.வ. 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம. 154 அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல்

(A) 26

(B) 36

(C) 46

(D) 56

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 127

6) Which of the following cannot be the HCF of two numbers whose LCM is 120?

(A) 60

(B) 40

(C) 80

(D) 30

(E) Answer not known

6) 120 – ஐ மீ.சி.ம. – ஆகக் கொண்ட இரு எண்களுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.வ. – ஆக இருக்க இயலாது.

(A) 60

(B) 40

(C) 80

(D) 30

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 128

7) By selling a bicycle for ₹ 4,275, a shopkeeper loses 5% for how much should he sell it to have a profit of 5%?

(A) ₹ 4,625

(B) ₹ 4,725

(C) ₹ 4,825

(D) ₹ 4,925

(E) Answer not known

7) மிதிவண்டி ஒன்றை ஒரு கடைக்காரர் ₹ 4,275 க்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது எனில் 5% லாபம் பெற வேண்டுமெனில் அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

(A) ₹ 4,625

(B) ₹ 4,725

(C) ₹ 4,825

(D) ₹ 4,925

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 129

8) A number when decreased by 20% gives 80. Find the number.

(A) 40

(B) 60

(C) 100

(D) 120

(E) Answer not known

8) ஒரு எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க.

(A) 40

(B) 60

(C) 100

(D) 120

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 130

9) If the median of a, 2a, 4a, 6a, 9a is 8. Then find the value of “a”

(A) 8

(B) 6

(C) 2

(D) 10

(E) Answer not known

9) a, 2a, 4a, 6a, 9a  இன் இடைநிலை 8 என்றால் ‘a’ இன் மதிப்பு காண்க.

(A) 8

(B) 6

(C) 2

(D) 10

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 131

10) The median of the data 24, 29, 34, 38, 35 and 30 is

(A) 29

(B) 30

(C) 34

(D) 32

(E) Answer not known

10) தரவுகள் 24, 29, 34, 38, 35 மற்றும் 30 இன் இடைநிலையளவு

(A) 29

(B) 30

(C) 34

(D) 32

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 132

11) For which set of numbers do the mean, median and mode all have the same values?

(A) 2, 2, 2, 4

(B) 1, 3, 3, 3, 5

(C) 1, 1, 2, 5, 6

(D) 1, 1, 2, 1, 5

(E) Answer not known

11) பின்வரும் எண் தொகுதிகளில் சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஒரே மதிப்பாக அமையும் தொகுதி எது?

(A) 2, 2, 2, 4

(B) 1, 3, 3, 3, 5

(C) 1, 1, 2, 5, 6

(D) 1,1,2, 1, 5.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 133

12) Let m be the mid point and b be the upper limit of a class in a continuous frequency distribution. The lower limit of the class is

(A) 2m — b

(B) 2m + b

(C) m — b

(D) m — 2b

(E) Answer not known

12) மையப்புள்ளி m, தொடர் நிகழ்வெண் பரவலின் ஒரு பிரிவின் மேல் எல்லை b எனில் அதன் கீழ் எல்லை

(A) 2m — b

(B) 2m + b

(C) m — b

(D) m — 2b

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 134

2021 TNPSC AAO EXAM ORIGINAL QUESTION PAPER DOWNLOAD

CLICK HERE

Leave a Comment

Top Categories