KARKANDU KANITHAM

Search
2021 TNPSC Maths Questions Series - Assistant Director Exam

2021 TNPSC maths questions series – Assistant Director Exam – PART-2

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

2021 Tnpsc maths questions with easy explanation in Tamil and English is very useful for preparation of TNPSC GROUP-4, GROUP-2 and all TNPSC EXAMS. TO SCORE 25 OUT OF 25 in TNPSC MATHS? is very easy when you practice TNPSC MATHS questions asked in last five years TNPSC EXAMS. In our website we provide previous year all TNPSC exams maths questions with detailed explanation. Follow 2021 Tnpsc maths questions with easy explanation in Tamil and English in our website regularly for your success.

2021 Tnpsc maths questions series with easy explanation in tamil and english:

ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE [TECHNICAL] & ASSISTANT SUPERINTENDENT [CHEMICAL WING] IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE EXAM – PART-2

14) There are 560 students in a school. Out of 560 students, 320 are boys. Find the percentage of girls in that school.

(A) 42.56%

(B) 42.66%

(C) 42.76%

(D) 42.86%

(E) Answer not known

14) ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர் அதில் 320 பேர் சிறுவர்கள் எனில் அந்தப் பள்ளியில் உள்ள சிறுமிகளின் சதவீதத்தை காண்க.

(A) 42.56%

(B) 42.66%

(C) 42.76%

(D) 42.86%

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 76

15) If the Highest common factor of 210 and 55 is expressible in the form 55 x –325, then x =

(A) 6

(B) 5

(C) 4

(D) 3

(E) Answer not known

15) 210 மற்றும் 55 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 55 x – 325 என குறிப்பிட்டால் x –யின் மதிப்பு

(A) 6

(B) 5

(C) 4

(D) 3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 77

16) Sathish Kumar bought a amount of Rs. 52,000 from a person on simple interest. After 4 years he paid the total amount Rs. 79,040 to the person then calculate the rate of simple interest

(A) 11%

(B) 12%

(C) 13%

(D) 14%

(E) Answer not known

16) சதிஷ் குமார் என்பவர் ஒரு கடன் வழங்கும் நபரிடம் இருந்து, ரூ. 52,000/ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து அவர் ரூ. 79,040 யை மொத்தத் தொகையாக செலுத்தினார் எனில் வட்டி வீதம் காண்க.

(A) 11%

(B) 12%

(C) 13%

(D) 14%

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 78

17) Find the compound interest on Rs. 9,600 at 12% per annum for 2 years 4 months. Compound annually.

(A) Rs. 12,253

(B) Rs. 12,524

(C) Rs. 12,853

(D) Rs. 12,653

(E) Answer not known

17) ஆண்டு வட்டி கணக்கிடும் முறையில் ரூபாய் 9,600 அசலுக்கு 12% வட்டி வீதத்தில் 2 ஆண்டு 4 மாதத்திற்கு கிடைக்கும் கூட்டுவட்டி யாது?

(A) ரூ. 12,253

(B) ரூ. 12,524

(C) ரூ. 12,853

(D) ரூ.12,653

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 79

18) Simplify :

image 80

(A) 0

(B) 1

(C) 4356

(D) 2171

(E) Answer not known

18) சுருக்குக :

image 81

(A) 0

(B) 1

(C) 4356

(D) 2171

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 82

19) The value of the motor cycle 2 years ago was Rs. 70,000. It depreciates at the rate of 4%. Find the present value?

(A) Rs. 67,000

(B) Rs. 50,000

(C) Rs. 64,512

(D) Rs. 66,000

(E) Answer not known

19) இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 70,000. ஒவ்வொரு ஆண்டும் 4% என்ற வட்டி வீதத்தில் குறைந்தால் சைக்கிளின் தற்போதைய விலை எவ்வளவு?

(A) ரூ.67,000

(B) ரூ. 50,000

(C) ரூ. 64,512

(D) ரூ. 66,000

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 83

20) Solve:

image 84
image 87

(E) Answer not known

20) தீர்க்க :

image 85
image 86

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 88

21) The greatest four digit number which is exactly divisible by 8, 12, 15

(A) 9930

(B) 9960

(C) 9920

(D) 9980

(E) Answer not known

21) 8, 12, 15 ஆல் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண்

(A) 9930

(B) 9960

(C) 9920

(D) 9980

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 89

22) LCM of two consecutive prime numbers is equal to their

(A) Sum of the two numbers

(B) Product of the two numbers

(C) Difference of the two numbers

(D) HCF of the two numbers

(E) Answer not known

22) இரு அடுத்தடுத்த பகா எண்களின் மீ.சி.ம அவற்றின் எதற்கு சமம்?

(A) இரு எண்களின் கூடுதல்

(B) இரு எண்களின் பெருக்கற் பலன்

(C) இரு எண்களுக்கான வித்தியாசம்

(D) இரு எண்களின் மீபெவ

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 90

23) Find the LCM of

image 91
image 92

(E) Answer not known

23)

image 94

இவற்றின் மீ.பொ.ம காண்க.

image 93

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 95

24) The ratio of the area of a circle to the area of its semicircle is

(A) 1 : 2

(B) 2 : 1

(C) 4 : 1

(D) 1 : 4

(E) Answer not known

24) ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரைவட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள விகிதம்

(A) 1 : 2

(B) 2 : 1

(C) 4 : 1

(D) 1 : 4

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 96

25) Senthil bought a car for Rs. 4,26,000. He paid Rs. 9,000 for transportation, and Rs. 15,000 was paid for its insurance, then, it was sold for Rs. 4,41,000 what is the gain or loss percentage?

(A) Gain 5%

(B) Loss 5%

(C) Gain 2%

(D) Loss 2%

(E) Answer not known

25) செந்தில் என்பவர் ஒரு மகிழுந்தை ரூ. 4,26,000 க்கு வாங்கி, மேலும் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு தொகைக்காக முறையே ரூ. 9,000 மற்றும் ரூ. 15,000 செலுத்தி, அதன் பின் அம்மகிழுந்தை ரூ. 4,41,000 க்கு விற்பனை செய்கிறார் எனில் அவர் அடைந்தது இலாபமா? நட்டமா? எத்தனை சதவீதம்?

(A) இலாபம் 5%

(B) நட்டம் 5%

(C) இலாபம் 2%

(D) நட்டம் 2%

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 97

2021 TNPSC MATHS QUESTIONS – ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE [TECHNICAL] & ASSISTANT SUPERINTENDENT [CHEMICAL WING] IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE EXAM ORIGINAL TNPSC QUESTION PAPER DOWNLOAD

CLICK HERE

Leave a Comment

Top Categories