TNPSC Group 8 exam – 2022 Exams – Executive Officer, Grade – 4: Aptitude Questions
EXECUTIVE OFFICER, GRADE- IV (GROUP- VIII SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE EXAM.
DOE : 11/09/2022 FN & AN
1) There are 50 students in a class. If 14% are absent on a particular day, find the number of students present in the class
(A) 41
(B) 42
(C) 43
(D) 44
(E) Answer not known
1) ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
(A) 41
(B) 42
(C) 43
(D) 44
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
2) Find the GCD of: (y3 + 1) and (y2 – 1)
(A) (y² + 1)
(B) (y + 1)
(C) (y – 1)
(D) (y + 1)2
(E) Answer not known
2) (y3 + 1) மற்றும் (y2 – 1) ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியைக் காண்க.
(A) (y² + 1)
(B) (y + 1)
(C) (y – 1)
(D) (y + 1)2
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
3) Volume of a hollow sphere is 11352/7 cu.cm. If the outer radius is 8 cm, Find the inner diameter of the sphere (Take π = 22/7)
(A) 5 cm
(B) 10 cm
(C) 15 cm
(D) 20 cm
(E) Answer not known
3) ஒரு உள்ளீடற்ற கோளத்தின் கன அளவு 11352/7 க.செ.மீ. மற்றும் அதன் வெளி ஆரம் 8 செ.மீ எனில் அக்கோளத்தின் உள்விட்டத்தின் அளவு காண்க. (π = 22/7 என்க).
(A) 5 செ.மீ
(B) 10 செ.மீ
(C) 15 செ.மீ
(D) 20 செ.மீ
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
4) Mary is three times older than Nandhini. After 10 years, the sum of their ages will be 80. Find Mary’s present age
(A) 45
(B) 35
(C) 25
(D) 15
(E) Answer not known
4) மேரி, நந்தினியின் வயதைப் போல் மும்மடங்கு மூத்தவர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 ஆக இருக்கும் எனில், மேரியின் தற்போதைய வயதினைக் காண்க.
(A) 45
(B) 35
(C) 25
(D) 15
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
5) Raju’s father’s age is 5 years more than three times Raju’s age. Find Raju’s age if his father is 44 years old?
(A) 10
(B) 11
(C) 13
(D) 18
(E) Answer not known
5) இராஜுவின் தந்தை வயதானது, இராஜுவின் வயதைப் போல் 3 மடங்கை விட 5 அதிகம். இராஜுவின் தந்தை வயது 44 எனில், இராஜுவின் வயது என்ன?
(A) 10
(B) 11
(C) 13
(D) 18
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
6) The smallest 5 digit number which is exactly divisible by 72 and 108 is
(A) 10152
(B) 11052
(C) 15052
(D) 09936
(E) Answer not known
6) 72 மற்றும் 108 ஆகிய எண்களால் மிகச் சரியாக வகுபடக்கூடிய, மிகச்சிறிய 5 இலக்க எண் __________________ ஆகும்.
(A) 10152
(B) 11052
(C) 15052
(D) 09936
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
7) If a/3 = b/4 = c/7 then (a + b + c)/c is equal to
(A) 7
(B) 2
(C) 1/2
(D) 1/7
(E) Answer not known
7) a/3 = b/4 = c/7 எனில் (a + b + c)/c =
(A) 7
(B) 2
(C) 1/2
(D) 1/7
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
8) If P denotes ÷, Q denotes ×, R denotes +, S denotes –, then the value of
18 Q 12 P 4 R 5 S 6 is
(A) 50
(B) 53
(C) 54
(D) 59
(E) Answer not known
8) P என்பது ‘÷’ என்பதையும், Q என்பது ‘x’ என்பதையும், R என்பது ‘+’ என்பதையும், S என்பது ‘–‘ என்பதையும் குறித்தால், 18 Q 12 P 4 R 5 S 6 என்பதன் மதிப்பு.
(A) 50
(B) 53
(C) 54
(D) 59
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
9) 4 P + S r q B # A 3 ? 7 C > Z % 6 d & Q @ 1
Which element is seventh to the left of sixteenth element from the left in the above series?
(A) A
(B) C
(C) Z
(D) S
(E) Answer not known
9) 4 P + S r q B # A 3 ? 7 C > Z % 6 d & Q @ 1
தொடரில் 16-வது உறுப்பிற்கு இடதுபுறமுள்ள 7-வது உறுப்பு என்ன?
(A) A
(B) C
(C) Z
(D) S
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
10) A is thrice as fast as B. If B can do a piece of work in 24 days, then find the number of days they will take to complete the work together.
(A) 6 days
(B) 7 days
(C) 8 days
(D) 9 days
(E) Answer not known
10) A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க.
(A) 6 நாட்கள்
(B) 7 நாட்கள்
(C) 8 நாட்கள்
(D) 9 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
11) If 81 students can do a painting on a wall of length 448 m in 56 days. Find the number of students required to do painting on a similar type of wall of length 160 m in 27 days
(A) 40
(B) 50
(C) 55
(D) 60
(E) Answer not known
11) 81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள ஒரு சுவரில் ஓர் ஓவியத்தை 56 நாட்களில் வண்ணமிடுவர். 160 மீ நீளமுள்ள அது போன்ற சுவரில் 27 நாட்களில் வரைய தேவைப்படும் மாணவர்கள் எண்ணிக்கையை காண்..
(A) 40
(B) 50
(C) 55
(D) 60
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
12) Sathish Kumar borrowed Rs. 52,000 from a money lender at a particular rate of simple interest. After 4 years, he paid Rs. 79,040 to settle his debt. At what rate of interest he borrowed the money?
(A) 10%
(B) 11%
(C) 12%
(D) 13%
(E) Answer not known
12) சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ரூ. 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ரூ. 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க.
(A) 10%
(B) 11%
(C) 12%
(D) 13%
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
13) Raman has paid Rs. 800 as a simple interest on certain sum of amount for 4 years at the rate of 8% per Annum. Then the sum of amount is
(A) Rs. 2,000
(B) Rs. 2,100
(C) Rs. 2,400
(D) Rs. 2,500
(E) Answer not known
13) ராமன் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 8% வட்டிவீதம் 4 ஆண்டுகள் கழித்து ரூ. 800 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால் அத்தொகையின் மதிப்பு
(A) ரூ. 2,000
(B) ரூ. 2,100
(C) ரூ. 2,400
(D) ரூ. 2,500
(E) விடை தெரியவில்லை.
ANSWER KEY: D
14) If the price of Orid dhall after 20% increase is ₹ 96 per kg. Then find the original price of Orid dhall per kg
(A) ₹ 86
(B) ₹ 84
(C) ₹ 78
(D) ₹ 80
(E) Answer not known
14) 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹ 96 எனில் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க.
(A) ₹ 86
(B) ₹ 84
(C) ₹ 78
(D) ₹ 80
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
15) What is the difference between the L.C.M and H.C.F of the three numbers 60, 75 and 90?
(A) 895
(B) 899
(C) 845
(D) 885
(E) Answer not known
15) 60, 75 மற்றும் 90 ஆகிய மூன்று எண்களின் மீச்சிறு பொதுமடங்கு மற்றும் மீப்பெரு பொது வகுத்தி இவற்றிற்கிடையேயான வித்தியாசம் என்ன?
(A) 895
(B) 899
(C) 845
(D) 885
(E) விடை தெரியவில்லை.
ANSWER KEY: D
16) The volume of a solid right circular cone is 11088 cu.cm. If it’s height is 24 cm then find the radius of the cone.
(A) 20 cm
(B) 21 cm
(C) 19 cm
(D) 18 cm
(E) Answer not known
16) ஒரு நேர்வட்டக் கூம்பின் கன அளவு 11088 க.செ.மீ ஆகும். கூம்பின் உயரம் 24 செ.மீ எனில், அதன் ஆரம் காண்க.
(A) 20 செ.மீ
(B) 21 செ.மீ.
(C) 19 செ.மீ
(D) 18 செ.மீ
(E) விடை தெரியவில்லை.
ANSWER KEY: B
17) A garden roller whose length is 3 m long and whose diameter is 2.8 m is rolled to level a garden. How much area will it cover in 8 revolutions?
(A) 72 sq.m.
(B) 211.2 sq.m.
(C) 200.2 sq.m.
(D) 92 sq.m.
(E) Answer not known
17) நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன் செய்யும்?
(A) 72 ச.மீ.
(B) 211.2 ச.மீ.
(C) 200.2 ச.மீ.
(D) 92 ச.மீ.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
18) When seen through a mirror, a watch shows 12 : 15. The correct time is
(A) 1 : 15
(B) 11 : 45
(C) 12 : 30
(D) 12 : 45
(E) Answer not known
18) ஒரு கடிகாரத்தை கண்ணாடியில் பார்க்கும்போது 12 : 15 எனக் காட்டுகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம் எவ்வளவு?
(A) 1 : 15
(B) 11 : 45
(C) 12 : 30
(D) 12 : 45
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
19) If, given two numbers are in the ratio 13 : 15 and their LCM is 39,780 then the numbers are
(A) 670, 1340
(B) 884, 1020
(C) 884, 1040
(D) 2652, 3060
(E) Answer not known
19) கொடுக்கப்பட்ட, இரு எண்களானது 13 : 15 என்ற விகிதத்தில் உள்ளது மற்றும் அவற்றின் மீ.பொ.ம 39,780 எனில் அவ்விரு எண்கள் ________________ ஆகும்.
(A) 670, 1340
(B) 884, 1020
(C) 884, 1040
(D) 2652, 3060
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
20) Kala and Vani are friends. Kala says “Today is my Birthday’ and she asks Vani ‘”When will you celebrate your Birth Day?’ Vani replies “Today is Monday and I Celebrated my birthday 75 days ago”. Find the day when Vani celebrated her Birthday.
(A) Thursday
(B) Tuesday
(C) Wednesday
(D) Friday
(E) Answer not known
20) கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். இன்று எனது பிறந்த நாள் எனக் கலா கூறினாள். வாணியிடம் “உன் பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடினாய்?” எனக் கேட்டாள். அதற்கு வாணி “இன்று திங்கள் கிழமை, நான் என்னுடைய பிறந்தநாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன் எனப் பதிலளித்தாள்”. வாணியின் பிறந்தநாள் எந்த கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
(A) வியாழக்கிழமை
(B) செவ்வாய்கிழமை
(C) புதன்கிழமை
(D) வெள்ளிகிழமை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
21) Amutha can weave a Saree in 18 days. Anjali is twice as good weaver as Amutha. If both of them weave together, then in how many days can they complete weaving the saree?
(A) 9 days
(B) 6 days
(C) 5 days
(D) 4 days
(E) Answer not known
21) அமுதா ஒரு சேலையை 18 நாள்களில் நெய்வார், அஞ்சலி, அமுதாவை விட நெய்வதில் இருமடங்கு திறமைசாலி. இருவரும் இணைந்து நெய்தால், அந்தச் சேலையை எத்தனை நாட்களில் நெய்து முடிப்பர்?
(A) 9 நாட்கள்
(B) 6 நாட்கள்
(C) 5 நாட்கள்
(D) 4 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
22) The difference between the 18th and 17th Fibonacci number is
(A) 233
(B) 377
(C) 610
(D) 987
(E) Answer not known
22) பதினெட்டாவது மற்றும் பதினேழாவது பிபனோசி எண்களுக்கிடையேயான வித்தியாசம்
(A) 233
(B) 377
(C) 610
(D) 987
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
23) A person has 15 square colour papers of sizes 10 cm, 11 cm, 12 cm, …….. 24 cm. How much area can be decorated with these colour papers?
(A) 4156 sq.cm.
(B) 4165 sq.cm.
(C) 4615 sq.cm.
(D) 5615 sq.cm.
(E) Answer not known
23) ஒருவரிடம் 10 செ.மீ, 11 செ.மீ, 12 செ.மீ, ….. 24 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ண காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?
(A) 4156 ச.செ.மீ
(B) 4165 ச.செ.மீ
(C) 4615 ச.செ.மீ
(D) 5615 ச.செ.மீ
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
24) A sum of money invested at compound interest amounts to Rs. 4,624 in 2 years and to Rs. 4,913 in 3 years. Then the amount is
(A) Rs. 4,096
(B) Rs. 4,260
(C) Rs. 4,335
(D) Rs. 4,360
(E) Answer not known
24) ஒரு குறிப்பிட்ட அசலானது கூட்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்யும் போது 2 ஆண்டுகளில் ரூ. 4,624 ம், 3 ஆண்டுகளில் ரூ. 4,913 ம் தொகையாக கிடைக்கிறது எனில் அசல்
(A) ரூ. 4,096
(B) ரூ. 4,260
(C) ரூ. 4,335
(D) ரூ. 4,360
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
25) The population of a town has a constant growth of 6% every year. If its present population is 238765. Then the population after two years is
(A) 248276
(B) 268276
(C) 348176
(D) 368276
(E) Answer not known
25) ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது அதன் மக்கள் தொகை 238765 எனில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை
(A) 248276
(B) 268276
(C) 348176
(D) 368276
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
TO RECEIVE 2021 & 2022 TNPSC EXAMS MATHS QUESTIONS PDF FILES FOR FREE PROVIDE YOUR GMAIL ID IN COMMENT BOX BELOW.
2022 TNPSC EXAMS APTITUDE QUESTIONS COLLECTION:
1 thought on “TNPSC Group 8 exam – 2022 Exams – Executive Officer, Grade – 4”
Tnpsc 2023 exam solution pdf