KARKANDU KANITHAM

Search
TNPSC GROUP 4 MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC GROUP 4 MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS – 01

73

RATIO AND PROPORTION

TNPSC GROUP 4 MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS – 01

TNPSC GROUP 4 MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS

1 / 25

1) The ratio of boys and girls in a club is 3 : 2. Which one of the following could be the actual number of members?

ஒரு மன்றத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 3 : 2 எனில் பின்வருவனவற்றுள் எது உண்மையான எண்ணிக்கையுள்ள நபர்களைக் குறிக்கின்றது?

2 / 25

2) If 7 : 5 is in proportion to x : 25 then the value of x is

7 : 5 ஆனது x : 25 -க்கு விகித சமம் எனில் ‘x’ ன் மதிப்பு

3 / 25

3) If 15 chart papers together weigh 50 grams then the number of same type of chart in a pack of 2 ½  kilogram is

15 அட்டைகளின் மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2 ½  கி.கி எடையில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை

4 / 25

4) If 20% of (P + Q) = 50% of (P – Q) then find P : Q.

(P + Q) வின் 20% மற்றும் (P – Q) வின் 50% சமம் எனில் P : Q காண்க.

5 / 25

5) Ages of two persons are in the ratio 1 : 3, product of their ages is 48. What is the difference of their ages?

இரு நபர்களின் வயதுகளின் விகிதம் 1 : 3, வயதுகளின் பெருக்கற்பலன் 48 எனில் அவர்களின் வயதுகளின் வித்தியாசம் என்ன?

6 / 25

6) The sum of two numbers is 116 2/3% of the second number. Then, the ratio of first number to second number is

இரு எண்களின் கூடுதலானது இரண்டாம் எண்ணின் 116 2/3% எனில் முதல் மற்றும் இரண்டாம் எண்களுக்கு இடையே உள்ள விகிதம்

7 / 25

7) 6 pipes are required to fill a tank in 1 hour 20 minutes. How long will it take if only 5 pipes of the same type are used?

சம அளவுள்ள 6 குழாய்கள் 1 மணி 20 நிமிடங்களில் ஒரு தண்ணீர் தொட்டியை நிரப்புகிறது எனில் அதே அளவுள்ள 5 குழாய்கள் அத்தொட்டியை எவ்வளவு நேரத்தில் நிரப்பும்?

8 / 25

8) In a school, there is 7 period a day each of 45 minutes duration. If the school has 9 periods a day assuming the number of hours to be the same then the duration of each period in

ஒரு பள்ளியில் 45 நிமிடங்களைக் கொண்ட 7 பாட வேளைகள் உள்ளன. அப்பள்ளியில் பாட வேளைகள் 9 ஆக மாறும் போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு

9 / 25

9) If A : B = 4 : 6, B : C = 18 : 5, then A : B : C is

A : B = 4 : 6, B : C = 18 : 5 எனில் A : B : C விகிதம்

10 / 25

10) The ratio of the income and to the expenditure of a family is 7 : 6. If the income is Rs.21,000, then the savings is

ஒரு குடும்பத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள விகிதம் 7 : 6 மற்றும் வரவு ரூ. 21,000 எனில் சேமிப்பு

11 / 25

11) What is the relation between c and d in c = kd, (k constant)?

C = kd  என்பதில் c  க்கும் d க்கும் இடையேயான உறவு என்ன? (இங்கு k மாறிலி)

12 / 25

12) A number 42 is divided into 2 parts in the ratio 3 : 4. Find the number which is sum of the squares of the two parts.

ஒரு எண் 42 ஆனது 3 : 4 என்ற விகிதத்தில் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இரு பாகங்களின் வர்க்கங்களின் கூடுதல் காண்க.

13 / 25

13) If A : B = 8 : 15, B : C = 5 : 8 and C : D = 4 : 5, then what is A : D?

A : B = 8 : 15, B : C = 5 : 8 , C : D = 4 : 5 எனில் A : D என்ன ?

14 / 25

14) If a : b = 2 : 5, then the value of 5a – b : a + b.

a : b = 2 : 5 எனில் 5a – b : a + b ன் மதிப்பு

15 / 25

15) The ratio of 1m to 50 cm is

1மீ க்கும் 50 செ.மீ க்கும் உள்ள விகிதம்

16 / 25

16) In a recipe making, every 1 ½ cup of rice requires 2 ¾ cups of water. Express this in the ratio of rice to water.

ஒரு சமையல் குறிப்பில், ஒவ்வொரு 1 ½  கோப்பை அரிசிக்கு, 2 ¾ கோப்பைகள் தண்ணீர் தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது எனில், அரிசி மற்றும் தண்ணீருக்கு இடையேயான விகிதத்தை எழுதுக.

17 / 25

17) A line is to be divided into 4 sections in the ratio of 1 : 2 : 3 : 6. If the line is 960 mm long. Find the length of each part.

ஒரு கோடு நான்கு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது அதன் விகிதங்கள் முறையே 1 : 2 : 3 : 6, கோட்டின் நீளம் 960 மி.மீ. எனில் ஒவ்வொரு பாகத்தின் அளவைக் காண்க.

18 / 25

18) The reciprocal ratio of 9 : 121 is

9 : 121 ன் தலைகீழியின் விகிதம்

19 / 25

19) The ratio of the income and to the expenditure of a family is 7 : 6, If the income is ₹ 21,000, then the savings is

ஒரு குடும்பத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள விகிதம் 7 : 6 மற்றும் வரவு ₹ 21,000 எனில் சேமிப்பு

20 / 25

20) If A : B = 4 : 6, B : C = 18 : 5, then A : B : C is

A : B = 4 : 6, B : C = 18 : 5 எனில் A : B : C ன் விகிதம்

21 / 25

21) The ratio of copper and zinc in an alloy is 5 : 3. If the weight of copper in the alloy is 30.5 grams. Then the weight of zinc in the alloy is

ஒரு உலோகக் கலவையில் தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் விகிதம் 5 : 3. அவ்வுலோகக் கலவையில் தாமிரத்தின் எடை 30.5 கிராம் துத்தநாகத்தின் எடை

22 / 25

22) Find x :   X : 26 : : 5 :  65

X ஐக் காண்க: X : 26 : : 5 :  65

23 / 25

23) If A : B = 2 : 3 and B : C = 4 : 5 then the ratio of C : A is

A : B = 2 : 3 மற்றும் B : C = 4 : 5 எனில் C : A ன் விகிதம்

24 / 25

24) The ratio which of the following is not an equivalent ratio of 16/24

கீழே உள்ள எந்த விகிதம் 16/24 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம் அல்லாததாக இருக்கும்?

25 / 25

25) Kumaran has ₹ 600 and wants to divide it between Vimala and Yazhini in the ratio 2 : 3. Who will get more and how much?

குமரனிடம் ₹ 600 உள்ளது. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடையில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார் எனில் இருவரில் யாருக்கு பணம் அதிகமாகக் கிடைக்கும்? எவ்வளவு?

TNPSC GROUP 4 MATHS ONLINE TEST

1 thought on “TNPSC GROUP 4 MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS”

Leave a Comment

Top Categories