---Advertisement---

NMMS MAT Syllogism Quiz (30 Mega Questions) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Syllogism
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்களின் முடிவெடுக்கும் திறனைச் சோதிக்கும் மிக முக்கியமான பகுதி ‘கூற்று மற்றும் முடிவுகள்’ (Syllogism) ஆகும்.

இதில் ஒன்று அல்லது இரண்டு கூற்றுகள் (Statements) கொடுக்கப்பட்டிருக்கும். நிஜ வாழ்க்கைக்குச் சம்மந்தமில்லாதவையாக இருந்தாலும், அக்கூற்றுகளை 100% உண்மை என எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள முடிவுகளில் (Conclusions) எவை சரியானவை எனக் கண்டுபிடிக்க வேண்டும்.

📝 விடையளிக்க முக்கியக் குறிப்புகள் (Venn Diagram Method):

  • “எல்லா A-வும் B” (All A are B): A என்ற சிறிய வட்டத்தை வரைந்து, அதனைச் சுற்றி B என்ற பெரிய வட்டத்தை வரைய வேண்டும்.
  • “சில A-க்கள் B” (Some A are B): A வட்டமும் B வட்டமும் சிறிதளவு ஒன்றையொன்று வெட்டிக்கொள்வது போல (Intersect) வரைய வேண்டும்.
  • “எந்த A-வும் B இல்லை” (No A is B): A வட்டத்திற்கும் B வட்டத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் தனித்தனியாக வரைய வேண்டும். இந்தக் குறிப்புகளைக் கொண்டு படங்களை வரைந்தால் எளிதாக விடையளிக்கலாம்.
NMMS MAT – Topic 17: Syllogism (30 Qs)

⚖️ Topic 17: கூற்று மற்றும் முடிவுகள் (Syllogism)

NMMS MAT Master Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

SAT பகுதிக்கான (கணிதம் மற்றும் அறிவியல்) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment