---Advertisement---

NMMS MAT Problems on Ages Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Problems on Ages
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்களின் கணிதத் திறனைச் சோதிக்கும் ஒரு சுவாரஸ்யமான பகுதி ‘வயதுக் கணக்குகள்’ (Problems on Ages) ஆகும்.

இதில் தந்தை மற்றும் மகனின் வயது விகிதங்கள், சில வருடங்களுக்கு முன்பு அல்லது பின்பு அவர்களின் வயது எவ்வாறு மாறும் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படும்.

📝 விடையளிக்க முக்கிய ஷார்ட்கட்ஸ்:

  • ஒருவரின் தற்போதைய வயதை (Present Age) எப்போதும் ‘x’ என எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ‘n’ வருடங்களுக்கு முன்பு (n years ago) எனக் கேட்டால், தற்போதைய வயதிலிருந்து கழிக்க வேண்டும் (x – n).
  • ‘n’ வருடங்களுக்குப் பிறகு (n years after) எனக் கேட்டால், தற்போதைய வயதுடன் கூட்ட வேண்டும் (x + n).
  • தற்போதைய வயதுகளின் விகிதம் A : B எனில், அவர்களின் வயதை Ax மற்றும் Bx என எடுத்துக் கொண்டு கணக்கைத் தீர்க்க வேண்டும்.
NMMS MAT – Topic 23: Problems on Ages (30 Qs)

👴👦 Topic 23: வயதுக் கணக்குகள்

NMMS MAT Master Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

Karkandu Kanitham NMMS Book

NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment