அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT – Mental Ability Test) மிக முக்கியமான மற்றும் எளிதாக மதிப்பெண் பெறக்கூடிய பகுதி ‘எண் தொடரை நிரப்புதல்’ (Number Series) ஆகும்.
இந்தத் தலைப்பில் இருந்து தேர்வில் குறைந்தது 5 முதல் 8 கேள்விகள் வரை கேட்கப்படும். எண்களுக்கு இடையேயான லாஜிக்கை (Logic) சரியாகப் புரிந்துகொண்டால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்.
இந்த மெகா ஆன்லைன் தேர்வின் (Mega Quiz) சிறப்பம்சங்கள்:
- NMMS தேர்வில் கேட்கப்படும் அனைத்து 20 வகையான மாடல்களும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், வர்க்கம், கனம், பகா எண்கள்) இந்தத் தேர்வில் அடங்கியுள்ளன.
- நீங்கள் எத்தனையாவது கேள்வியில் இருக்கிறீர்கள் என்பதை அறிய Progress Bar கொடுக்கப்பட்டுள்ளது.
- தேர்வு முடிந்தவுடன், ஒவ்வொரு கேள்விக்கும் விடை எப்படி வந்தது என்பதற்கான தெளிவான விளக்கம் (Explanations) ரிசல்ட் பக்கத்திலேயே காட்டப்படும்.
💡 குறிப்பு: நோட்டு மற்றும் பேனாவை அருகில் வைத்துக்கொண்டு, கணக்குகளைப் போட்டுப் பார்த்து விடையளிக்கவும். ஆல் தி பெஸ்ட்! 🎯
🔢 Topic 1: எண் தொடரை நிரப்புதல்
NMMS MAT Master Zone (20 Questions)
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள் (Explanations):
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
SAT பகுதிக்கான (கணிதம் மற்றும் அறிவியல்) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates






Super questions
Thank you
Nmms exam
Nmms exam registration
Super nam
Thank you karkandu kanitham
Super quality of the modern app
Thank you so much
👑
🥇
+
👌🏻
❤️
Super question
🧬🧬
This question more useful
Thankyou more useful
Super question easy and logical
👌👌 lam take 12/20 Mark’s inthis test
T.harikaran
It very useful Thank you
Supper
tamilarasi131985@gmail.com
It’s useful 👍