---Advertisement---

NMMS MAT Figure Series Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Non Verbal Figure Series
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) படங்கள் சார்ந்த தர்க்கவியல் (Non-Verbal Reasoning) பகுதியில் 5 முதல் 10 மதிப்பெண்களை அள்ளித் தரும் மிக முக்கியமான பகுதி ‘படத் தொடர்கள்’ (Figure Series) ஆகும்.

இதில் 3 அல்லது 4 படங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசைப்படி (Pattern) அமைக்கப்பட்டிருக்கும். அந்த லாஜிக்கைக் கண்டுபிடித்து, அடுத்ததாக வர வேண்டிய 5-வது படத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:

  • சுழற்சி (Rotation): படத்திலுள்ள அம்புக்குறி அல்லது புள்ளி எந்தத் திசையில் நகர்கிறது என்பதைக் கவனியுங்கள். அது கடிகார திசையா (Clockwise) அல்லது எதிர் கடிகார திசையா (Anti-clockwise) எனப் பார்க்க வேண்டும். (பெரும்பாலும் 45° அல்லது 90° கோணங்களில் சுழலும்).
  • எண்ணிக்கை மாற்றம் (Addition/Deletion): ஒவ்வொரு படத்திற்கும் இடையே கோடுகள், புள்ளிகள் அல்லது பக்கங்களின் எண்ணிக்கை (எ.கா: முக்கோணம் ➔ சதுரம் ➔ ஐங்கோணம்) அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா எனக் கவனிக்கவும்.
  • இடமாற்றம் (Shifting): சதுரக் கட்டத்திற்குள் உள்ளே இருக்கும் வடிவங்கள் மூலைகளுக்கோ (Corners) அல்லது மையத்திற்கோ எப்படி நகர்கின்றன என்ற விதியைக் கண்டறிய வேண்டும்.
NMMS MAT – Topic 33: Non Verbal Figure Series (30 Qs)

🔄 Topic 33: படத் தொடர்கள் (Figure Series)

NMMS MAT Master Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

Karkandu Kanitham NMMS Book

NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment