அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்கள் மிகவும் விரும்பிப் பதிலளிக்கக்கூடிய எளிமையான பகுதி ‘கண்ணாடி மற்றும் நீர் பிம்பங்கள்’ (Mirror and Water Images) ஆகும்.
கடிகாரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் காட்டி, அதைக் கண்ணாடியிலோ அல்லது தண்ணீரிலோ பார்த்தால் என்ன நேரம் காட்டும் என்ற கேள்விகள் மற்றும் எழுத்துகளின் பிம்பங்கள் இதில் கேட்கப்படும்.
📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ் (Magic Tricks):
- கடிகார கண்ணாடி பிம்பம் (Mirror Image): கொடுக்கப்பட்ட நேரத்தை 11:60 -லிருந்து கழிக்க வேண்டும். (நேரம் 12 மணி எனத் தொடங்கினால் 23:60 -லிருந்து கழிக்கவும்).
- கடிகார நீர் பிம்பம் (Water Image): கொடுக்கப்பட்ட நேரத்தை 18:30 -லிருந்து கழிக்க வேண்டும். (நிமிடங்கள் 30-ஐ விட அதிகமாக இருந்தால் 17:90 -லிருந்து கழிக்கவும்).
- எழுத்துகள் – கண்ணாடி பிம்பம்: இடதுபுறம் வலதுபுறமாகவும், வலதுபுறம் இடதுபுறமாகவும் (Left to Right reverse) மாறும். (எ.கா: b என்பது d ஆக மாறும்). 11 எழுத்துகள் கண்ணாடியில் மாறாது (A, H, I, M, O, T, U, V, W, X, Y).
- எழுத்துகள் – நீர் பிம்பம்: மேல்பகுதி கீழ்ப்பகுதியாகவும், கீழ்ப்பகுதி மேல்பகுதியாகவும் (Top to Bottom Reverse) மாறும். (எ.கா: M என்பது W ஆக மாறும்). 9 எழுத்துகள் நீரில் மாறாது (B, C, D, E, H, I, K, O, X).
🪞💧 Topic 18: கண்ணாடி & நீர் பிம்பங்கள்
NMMS MAT Master Zone (30 Questions)
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
0/30
💡 லாஜிக் மற்றும் ஷார்ட்கட் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
SAT பகுதிக்கான (கணிதம் மற்றும் அறிவியல்) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





