---Advertisement---

NMMS MAT Matrix Coding Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Matrix Coding
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) நாம் 30-வது டாபிக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளோம்! 🎉

இன்று நாம் பார்க்கப் போவது மிகவும் சுவாரஸ்யமான ‘அணி குறியீடு’ (Matrix Coding). இதில் இரண்டு அட்டவணைகள் (Matrices) கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைக்கான எண்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:

  • வரிசை மற்றும் நிரல் (Row & Column): ஒரு எழுத்துக்கான குறியீட்டைக் காண, முதலில் அது உள்ள வரிசையின் (Row – கிடைமட்ட) எண்ணையும், பிறகு அது உள்ள நிரலின் (Column – செங்குத்து) எண்ணையும் இணைத்து எழுத வேண்டும். (எ.கா: 3-வது வரிசை, 2-வது நிரல் என்றால் 32).
  • Reverse Check Trick: கேள்வியில் உள்ள வார்த்தையின் முதல் எழுத்திலிருந்து தேடுவதை விட, கடைசி எழுத்திலிருந்து (Right to Left) ஆப்ஷன்களைச் சரிபார்த்தால் 10 வினாடிகளில் விடையைக் கண்டுபிடித்துவிடலாம்!
  • பெரும்பாலும் தவறான ஆப்ஷன்களில் கடைசி இரண்டு எண்களே தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.
NMMS MAT – Topic 30: Matrix Coding (30 Qs)

🔢 Topic 30: அணி குறியீடு (Matrix Coding)

NMMS MAT Master Zone (30 Questions)

Matrix I

01234
0FOMSR
1SRFOM
2OMSRF
3RFOMS
4MSRFO

Matrix II

56789
5ATDIP
6IPATD
7TDIPA
8PATDI
9DIPAT
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது! 30-வது மைல்கல்!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

Karkandu Kanitham NMMS Book

NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment