அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்கள் எவ்விதக் குழப்பமும் இன்றி முழு மதிப்பெண் பெறக்கூடிய மிக எளிமையான பகுதி ‘வார்த்தைகளை தர்க்கரீதியாக வரிசைப்படுத்துதல்’ (Logical Sequence of Words) ஆகும்.
கொடுக்கப்பட்டுள்ள 4 அல்லது 5 வார்த்தைகளை ஒரு அர்த்தமுள்ள வரிசையில் (அதாவது எது முதலில் நடக்கும், எது கடைசியாக நடக்கும் என்ற அடிப்படையில்) வரிசைப்படுத்த வேண்டும்.
📝 விடையளிக்க முக்கியக் குறிப்புகள்:
- நிகழ்வின் அடிப்படை (Chronological Order): எடுத்துக்காட்டாக, “பிறப்பு, கல்வி, வேலை, திருமணம், இறப்பு” என ஒரு மனிதனின் வாழ்க்கைப் படிநிலைகளை வரிசைப்படுத்துவது.
- அளவின் அடிப்படை (Size Order): சிறிய பொருளில் தொடங்கி பெரிய பொருளில் முடிப்பது (எ.கா: கிராமம் -> நகரம் -> மாநிலம் -> நாடு).
- உற்பத்தி அடிப்படை (Process Order): ஒரு பொருள் எவ்வாறு உருவாகிறது என்பதை வரிசைப்படுத்துவது (எ.கா: பருத்தி -> நூல் -> துணி -> ஆடை).
🔄 Topic 15: வார்த்தைகளை வரிசைப்படுத்துதல்
NMMS MAT Master Zone (30 Questions)
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
0/30
💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
SAT பகுதிக்கான (கணிதம் மற்றும் அறிவியல்) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





