அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) படங்கள் சார்ந்த தர்க்கவியல் (Non-Verbal Reasoning) பகுதியில் கவனிப்புத் திறனைச் சோதிக்கும் மிக முக்கியமான பகுதி ‘புள்ளி அமைவிடம்’ (Dot Situation) ஆகும்.
இதில் கொடுக்கப்பட்ட கேள்விப் படத்தில் ஒரு புள்ளி (Dot), இரண்டு அல்லது மூன்று வடிவங்களுக்கு (எ.கா: வட்டம், சதுரம், முக்கோணம்) பொதுவான பகுதியில் வைக்கப்பட்டிருக்கும். கீழே உள்ள 4 ஆப்ஷன்களில், எந்தப் படத்தில் அதே போன்ற பொதுவான பகுதியில் புள்ளியை வைக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:
- புள்ளியின் வீட்டை அடையாளம் காண்க: முதலில் கேள்விப் படத்தில் உள்ள புள்ளி எந்தெந்த வடிவங்களுக்கு ‘உள்ளே’ உள்ளது, எந்தெந்த வடிவங்களுக்கு ‘வெளியே’ உள்ளது என்பதைத் தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள்.
- ஆப்ஷன்களை நிராகரித்தல் (Elimination): புள்ளி வட்டத்திற்கும் சதுரத்திற்கும் பொதுவானது என்றால், ஆப்ஷன்களில் வட்டமும் சதுரமும் வெட்டிக் கொள்ளாத (தனித்தனியாக உள்ள) படங்களை உடனே தவறு என நீக்கிவிடலாம்.
- ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகள்: 2 புள்ளிகள் கொடுக்கப்பட்டால், முதல் புள்ளியின் விதியைச் சரிபார்த்து சில ஆப்ஷன்களை நீக்குங்கள், பிறகு 2-வது புள்ளியின் விதியை வைத்துச் சரியான விடையைக் கண்டுபிடிங்கள்.
🎯 Topic 38: புள்ளி அமைவிடம் (Dot Situation)
NMMS MAT Master Zone (30 Questions)
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





