---Advertisement---

NMMS MAT Dice Problems Quiz (15 Mega Questions) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Dice Problems
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT – Visual Reasoning) மாணவர்கள் பெரும்பாலும் குழப்பமடையும், ஆனால் மிக எளிதாக முழு மதிப்பெண் பெறக்கூடிய பகுதி ‘பகடைக் கணக்குகள்’ (Dice Problems) ஆகும்.

பகடைக் கணக்குகளைப் பொறுத்தவரை, எண்களை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. கீழே உள்ள 3 முக்கிய விதிகளை (Rules) மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் போதும்:

  • விதி 1: இரண்டு பகடைகளிலும் ஒரு எண் மட்டும் பொதுவாக இருந்தால், அந்தப் பொதுவான எண்ணிலிருந்து கடிகார திசையில் (Clockwise) எண்களை வரிசையாக எழுத வேண்டும்.
  • விதி 2: இரண்டு பகடைகளிலும் இரண்டு எண்கள் பொதுவாக இருந்தால், மீதமுள்ள எண்கள் ஒன்றுக்கொன்று எதிரே அமையும்.
  • விதி 3: ஒரு எண்ணின் அருகில் உள்ள (Adjacent) எண்கள், ஒருபோதும் அந்த எண்ணிற்கு எதிரே (Opposite) வராது.

இந்த மெகா ஆன்லைன் தேர்வின் சிறப்பம்சங்கள்:

இந்தத் தேர்வில் உள்ள 15 மாடல் கேள்விகளும் NMMS தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் வடிவங்களாகும். ஒவ்வொரு கேள்வியையும் முடித்தவுடன், ரிசல்ட் பக்கத்தில் ஷார்ட்கட் விதிகளுடன் கூடிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

💡 குறிப்பு: பகடைகளின் படங்களை நன்றாக உற்று நோக்கி, மேலே உள்ள விதிகளைப் பயன்படுத்தி விடையளிக்கவும். ஆல் தி பெஸ்ட்! 🎯

NMMS MAT – Topic 2: Dice Problems

🎲 Topic 2: பகடைக் கணக்குகள்

NMMS MAT Master Zone (15 Questions)

கேள்வி: 1 / 15
கேள்வி இங்கே வரும்…

🎉 பகடைத் தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/15

💡 ஷார்ட்கட் லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

SAT பகுதிக்கான (கணிதம் மற்றும் அறிவியல்) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment