---Advertisement---

NMMS MAT Data Sufficiency Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Data Sufficiency
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்களின் பகுப்பாய்வுத் திறனைச் (Analytical Skill) சோதிக்கும் மிக முக்கியமான பகுதி ‘தரவுகள் போதுமானதா என ஆய்தல்’ (Data Sufficiency) ஆகும்.

இதில் ஒரு முதன்மைக் கேள்வியும், அதற்குக் கீழே I மற்றும் II என இரண்டு கூற்றுகளும் (Statements) கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் விடையைக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை! மாறாக, எந்தக் கூற்றில் உள்ள தரவுகளை (Data) வைத்து விடையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை மட்டும் கூறினால் போதுமானது.

📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:

  • தனித்தனியாகச் சரிபார்க்கவும்: முதலில் கூற்று I-ஐ மட்டும் வைத்துக் கேள்விக்கு விடையளிக்க முடியுமா எனப் பார்க்கவும். பிறகு கூற்று II-ஐ மட்டும் வைத்து விடையளிக்க முடியுமா எனப் பார்க்கவும்.
  • இரண்டையும் இணைக்கவும்: தனித்தனியாக விடை கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, இரண்டு கூற்றுகளையும் ஒன்றாகச் சேர்த்து விடை கண்டுபிடிக்க முடியுமா எனப் பார்க்க வேண்டும்.
  • விடையைக் கண்டுபிடிக்க வேண்டாம்: தரவுகளைக் கொண்டு விடையளிக்க முடியுமா? (Yes or No) என்று பார்த்தால் மட்டுமே போதும். நேரத்தை வீணடித்து விடையைக் கணக்கிடத் தேவையில்லை!
NMMS MAT – Topic 29: Data Sufficiency (30 Qs)

⚖️ Topic 29: தரவுகள் போதுமானதா என ஆய்தல்

NMMS MAT Master Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

Karkandu Kanitham NMMS Book

NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment