---Advertisement---

NMMS MAT Continuous Letter Series Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Letter Series
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்கள் ஆர்வத்துடன் விடையளிக்கும் எளிமையான பகுதி ‘தொடர்ச்சியான எழுத்துத் தொடர்’ (Continuous Letter Series / Pattern Completion) ஆகும்.

இதில் ஆங்கிலச் சிறிய எழுத்துகள் (Small letters) ஒரு குறிப்பிட்ட வரிசையில் (Pattern) திரும்பத் திரும்ப வரும்படி அமைக்கப்பட்டிருக்கும். அதில் விடுபட்ட எழுத்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:

  • மொத்த எழுத்துகளை எண்ணுதல்: முதலில் விடுபட்ட இடங்களையும் சேர்த்து மொத்த எழுத்துகள் எத்தனை என எண்ணிக் கொள்ள வேண்டும் (உதாரணமாக 12, 15, 16 அல்லது 20).
  • குழுக்களாகப் பிரித்தல்:
    • 12 எழுத்துகள் இருந்தால் ➔ 3 அல்லது 4 எழுத்துகளாகப் பிரிக்கலாம்.
    • 15 எழுத்துகள் இருந்தால் ➔ 3 அல்லது 5 எழுத்துகளாகப் பிரிக்கலாம்.
    • 16 எழுத்துகள் இருந்தால் ➔ 4 எழுத்துகளாகப் பிரிக்கலாம்.
  • ஒப்பீடு செய்தல்: பிரிக்கப்பட்ட முதல் குழுவையும், இரண்டாவது குழுவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விடுபட்ட எழுத்து எளிதாகக் கிடைத்துவிடும்.
NMMS MAT – Topic 21: Continuous Letter Series (30 Qs)

🔠 Topic 21: தொடர்ச்சியான எழுத்துத் தொடர்

NMMS MAT Master Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

Karkandu Kanitham NMMS Book

NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment