---Advertisement---

NMMS MAT Coding and Decoding Quiz (30 Mega Questions) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Coding and Decoding
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்களின் லாஜிக்கல் திறனைச் சோதிக்கும் மிக முக்கியமான பகுதி ‘குறியிடல் மற்றும் குறிவிலக்கல்’ (Coding and Decoding) ஆகும்.

ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்குப் பதிலாக வேறு எழுத்துகளையோ அல்லது எண்களையோ சங்கேத மொழியாக (Code) கொடுத்திருப்பார்கள். அதிலுள்ள ரகசிய விதியைக் கண்டுபிடித்து, கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு விடையளிக்க வேண்டும்.

📝 விடையளிக்க சில எளிய குறிப்புகள்:

  • எழுத்துகளின் எண்கள்: A முதல் Z வரையிலான எழுத்துக்களின் வரிசை எண்களை (A=1, B=2 … Z=26) நினைவில் கொள்வது மிக அவசியம்.
  • கூட்டல்/கழித்தல் விதி: சில நேரங்களில் ஒவ்வொரு எழுத்துக்கும் அடுத்த எழுத்து (+1) அல்லது முந்தைய எழுத்து (-1) கொடுக்கப்பட்டிருக்கலாம்.
  • எண்களின் கூடுதல்: வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களின் எண்களைக் கூட்டி (Sum) விடையாகக் கொடுத்திருப்பார்களா என்பதையும் சோதித்துப் பார்க்க வேண்டும்.

⚠️ ஆசிரியர்களுக்கான குறிப்பு: இந்த ஆன்லைன் தேர்வுப் பெட்டிக்குள் எந்த விளம்பரங்களும் (Ads) வராதவாறு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தடையின்றிப் பயிற்சி செய்யலாம்!

NMMS MAT – Topic 6: Coding & Decoding (30 Qs)

🔐 Topic 6: குறியிடல் – குறிவிலக்கல்

NMMS MAT Master Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

SAT பகுதிக்கான (கணிதம் மற்றும் அறிவியல்) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment