அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்களின் கணித மற்றும் தர்க்கத் திறனைச் சோதிக்கும் மிக முக்கியமான பகுதி ‘கடிகாரக் கணக்குகள்’ (Clock Problems) ஆகும்.
கடிகாரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் காட்டப்படும்போது, மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையே உள்ள கோணம் (Angle) என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ் (Magic Tricks):
- கோணம் காணும் ஃபார்முலா: $\theta = |30H – 5.5M|$ (இங்கு H என்பது மணி, M என்பது நிமிடம்). விடை மைனஸில் வந்தாலும் பிளஸ் ஆகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பின்வளைக் கோணம் (Reflex Angle): கோணம் கண்டுபிடித்த பிறகு, அது 180° -ஐ விட அதிகமாக இருந்தால், அதை 360° -ல் இருந்து கழிக்க வேண்டும். (அல்லது கேள்வியில் Reflex Angle எனக் கேட்டால் 360° -ல் கழிக்கவும்).
- முட்கள் ஒன்றோடு ஒன்று இணைதல் (0°): 12 மணி நேரத்தில் 11 முறை இணையும். ஒரு நாளில் (24 மணி நேரத்தில்) 22 முறை இணையும்.
- முட்கள் நேர்க்கோட்டில் எதிரெதிரே (180°): 12 மணி நேரத்தில் 11 முறை எதிரெதிரே வரும். ஒரு நாளில் 22 முறை எதிரெதிரே வரும்.
⌚ Topic 19: கடிகாரக் கணக்குகள்
NMMS MAT Master Zone (30 Questions)
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
0/30
💡 லாஜிக் மற்றும் ஷார்ட்கட் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
SAT பகுதிக்கான (கணிதம் மற்றும் அறிவியல்) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





