அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்களின் அறிவியல் சார்ந்த பொது அறிவையும், தர்க்கரீதியான சிந்தனையையும் (Logical Thinking) ஒருங்கே சோதிக்கும் பகுதி ‘கூற்று மற்றும் காரணம்’ (Assertion and Reason) ஆகும்.
இதில் ‘A’ என்றொரு கூற்றும், அதற்கான ‘R’ என்றொரு காரணமும் கொடுக்கப்பட்டிருக்கும். முதலில் அவை இரண்டும் உண்மையான தகவல்களா எனப் பார்க்க வேண்டும். அதன் பிறகு, அந்த கூற்றிற்கு அதுதான் சரியான காரணமா என்பதை ஆராய்ந்து விடையளிக்க வேண்டும்.
📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:
- தனித்தனியாக ஆராயவும்: முதலில் கொடுக்கப்பட்ட கூற்று (A) ஒரு உண்மையான தகவலா? அடுத்து காரணம் (R) ஒரு உண்மையான தகவலா? என தனித்தனியாகச் சரிபார்க்கவும். ஏதேனும் ஒன்று பொய் என்றாலும் விடையை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
- ‘ஏனெனில்’ (Because) சேர்த்துப் படிக்கவும்: இரண்டும் உண்மை எனத் தெரிந்தால், கூற்றைப் படித்துவிட்டு அதன் முடிவில் “ஏனெனில்…” என்ற வார்த்தையைச் சேர்த்து, காரணத்தைப் படித்துப் பார்க்கவும். இரண்டும் சரியாகப் பொருந்தினால், ‘R என்பது A-க்கான சரியான விளக்கம்’ ஆகும்.
- பெரும்பாலும் இக்கேள்விகள் 8-ஆம் வகுப்பு அளவிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களிலிருந்தே கேட்கப்படும்.
⚖️ Topic 26: கூற்று மற்றும் காரணம்
NMMS MAT Master Zone (30 Questions)
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
0/30
💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





