அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்கள் எவ்விதக் கடினமான ஃபார்முலாக்களும் இன்றி, தங்கள் கவனிக்கும் திறனை (Observation Skill) மட்டுமே பயன்படுத்தி முழு மதிப்பெண்களைப் பெறக்கூடிய பகுதி ‘எண்-எழுத்து-குறியீடு தொடர்’ (Alpha-Numeric Sequence Puzzle) ஆகும்.
இதில் எண்கள், ஆங்கில எழுத்துகள் மற்றும் குறியீடுகள் (Symbols) கலந்த ஒரு நீண்ட தொடர் கொடுக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குத் துல்லியமாக விடையளிக்க வேண்டும்.
📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ் (Left-Right Rules):
- ஒரே திசைகள் (Left-Left / Right-Right): கேள்வியில் ‘இடதுபுறமிருந்து 15-வது உறுப்பிற்கு இடதுபுறமாக 5-வது உறுப்பு’ எனக் கேட்டால், இரண்டையும் கழிக்க வேண்டும் (15 – 5 = 10-வது உறுப்பு).
- எதிர் திசைகள் (Left-Right / Right-Left): ‘இடதுபுறமிருந்து 10-வது உறுப்பிற்கு வலதுபுறமாக 5-வது உறுப்பு’ எனக் கேட்டால், இரண்டையும் கூட்ட வேண்டும் (10 + 5 = 15-வது உறுப்பு).
- உறுப்புகள் (Elements): கேள்வியில் ‘உறுப்பு’ என்று குறிப்பிட்டால் எண்கள், எழுத்துகள், குறியீடுகள் என அனைத்தையுமே கணக்கில் கொள்ள வேண்டும்.
🔣 Topic 22: எண்-எழுத்து-குறியீடு தொடர்
NMMS MAT Master Zone (30 Questions)
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
0/30
💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





