---Advertisement---

NMMS 8th Science Unit 23 (Libre Office Calc) – Study Notes & Quiz

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS 8th Science Unit 23
---Advertisement---

📖 முக்கியக் குறிப்புகள் (Complete Study Notes)

1. அறிமுகம் (Introduction)

  • Libre Office Calc: Is mainly developed for calculation. (முக்கியமாக கணக்கீடுகளுக்காக உருவாக்கப்பட்டதாகும்).
  • Worksheet (பணித்தாள்): Each page in Calc is called a spreadsheet. It consists of rows and columns. (கால்க்கின் ஒவ்வொரு பக்கமும் அட்டவணைத்தாள் எனப்படும். இது வரிசை மற்றும் நெடுவரிசையைக் கொண்டது).
  • Workbook (பணிப்புத்தகம்): Combination of one or more worksheets forms a workbook. Every workbook contains 3 worksheets by default. (ஒன்று அல்லது பல பணித்தாள்கள் சேர்ந்த தொகுப்பே ஒரு பணிப்புத்தகம். இயல்பாகவே இதில் 3 பணித்தாள்கள் இருக்கும்).

2. வரிசை மற்றும் நெடுவரிசை (Rows & Columns)

  • Column (நெடுவரிசை): A vertical line of boxes. Labeled from A to Z and up to AMJ. (செங்குத்தாக அமைந்துள்ள பெட்டிகள்).
  • Row (வரிசை): A horizontal line of boxes. Labeled with numbers 1, 2, 3… There are 1,048,575 rows in a worksheet. (கிடைமட்டமாக அமைந்துள்ள பெட்டிகள்).
  • Cell (அறை): The intersection of a row and a column. Each cell is identified by its address. The first active cell’s address is A1. (வரிசைகளும், நெடுவரிசைகளும் வெட்டிக் கொள்ளும் பெட்டி).
  • Name Box (பெயர்ப் பெட்டி): Displays the address of the active cell. (தற்போது செயல்பாட்டில் உள்ள அறையின் முகவரியைக் காட்டும்).
  • Range of Cells (அறைத்தொகுப்பு): A group of cells (rectangle/square). A colon (:) is used as a range indicator. Ex: C6:C9. (பல அறைகள் சேர்ந்த ஒரு தொகுதி).

3. சார்புகள் மற்றும் செயற்குறிகள் (Functions & Operators)

  • Formula (சூத்திரம்): Always starts with an equal to (=) sign. (“=” குறியீட்டுடன் தொடங்க வேண்டும்).
  • Text Formula: The ampersand (&) character is used to join text values. (இரு வார்த்தைகளை இணைக்க ‘&’ குறியீடு பயன்படுகிறது).
  • Statistical Functions (புள்ளியியல் சார்புகள்):
    ✔ SUM() – Total (கூட்டுத்தொகை)
    ✔ AVERAGE() – Average (சராசரி)
    ✔ MAX() – Maximum value (மிகப்பெரிய எண்)
    ✔ MIN() – Minimum value (மிகச்சிறிய எண்)
    ✔ COUNT() – Count of values (எண்ணிக்கை)
  • Operators: Arithmetic (+, -, *, /, ^, %), Relational (=, <>, >, <, >=, <=) which give True or False as results, Logical (NOT, AND, OR).

Sorting (வரிசைப்படுத்துதல்): Arranging data in ascending or descending order. (தரவுகளை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் அமைத்தல்).
Charts (விளக்கப்படங்கள்): Used to visualize data for easy understanding. (தரவுகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்துதல்).

NMMS மாதிரித் தேர்வு (Online Quiz)

கீழே உள்ள கேள்விகளுக்கான சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

NMMS SAT கேள்வி 1 / 25
---Advertisement---

Leave a Comment