7th Maths – Term 3 – Unit 5
Statistics (புள்ளியியல்)
NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz
📖 முக்கியக் குறிப்புகள் (Important Points & Formulas)
1. மையப்போக்கு அளவைகள் (Measures of Central Tendency)
- தரவுகளின் பிரதிநிதித்துவ மதிப்பானது (Representative of data) மையப்போக்கு அளவு என அழைக்கப்படுகிறது.
- அவை: கூட்டுச்சராசரி (Arithmetic Mean), இடைநிலை (Median), மற்றும் முகடு (Mode).
2. கூட்டுச்சராசரி (Arithmetic Mean)
- இது தரவுகளில் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிரதிநிதித்துவ மதிப்பு.
- கூட்டுச் சராசரி = மதிப்புகளின் கூடுதல் / மதிப்புகளின் எண்ணிக்கை (Sum of all observations / Number of observations).
3. முகடு (Mode)
- முகடு என்பது அதிகபட்ச எண்ணிக்கையிலான தரவுகளின் மதிப்பு ஆகும் (The value which occurs maximum number of times).
- தரவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முகடுகள் இருக்கலாம். அதேபோல், முகடு இல்லாமலும் இருக்கலாம்.
4. இடைநிலை (Median)
- இடைநிலை என்பது ஏறுவரிசை அல்லது இறங்குவரிசையில் அமைக்கப்பட்ட தரவுகளின் நடுமதிப்பு ஆகும் (Middle most value).
- உறுப்புகளின் எண்ணிக்கை (n) ஒற்றைப்படையாக (Odd) இருந்தால், ((n+1)/2) ஆவது உறுப்பானது இடைநிலை ஆகும்.
- உறுப்புகளின் எண்ணிக்கை (n) இரட்டைப்படையாக (Even) இருந்தால், (n/2) ஆவது மற்றும் (n/2 + 1) ஆவது உறுப்புகளின் சராசரியானது இடைநிலையாகும்.
NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)
LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி
NMMS SAT
கேள்வி 1 / 50
🏆
தேர்வு நிறைவடைந்தது!
உங்கள் மதிப்பெண்: 0 / 50





