7th Maths – Term 2 – Unit 4
Geometry (வடிவியல்)
NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz
📖 முக்கியக் குறிப்புகள் (Important Points & Formulas)
1. முக்கோணத்தின் கோணப் பண்புகள் (Angle Properties)
- கோணங்களின் கூடுதல் (Angle Sum Property): A triangle’s interior angles sum up to 180°. (முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180° ஆகும்).
- வெளிக்கோணப் பண்பு (Exterior Angle Property): An exterior angle equals the sum of its two interior opposite angles. (முக்கோணத்தின் வெளிக்கோணமானது அதன் இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதலுக்குச் சமம்).
- The sum of all exterior angles of a triangle is 360°. (முக்கோணத்தின் அனைத்து வெளிக்கோணங்களின் கூடுதல் 360°).
- Triangle Inequality (முக்கோணச் சமனின்மை): The sum of the lengths of any two sides is greater than the third side. (எதேனும் இரு பக்கங்களின் நீளங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தின் நீளத்தைவிட அதிகம்).
2. சர்வசம முக்கோணங்கள் (Congruence of Triangles)
- ப-ப-ப (SSS) Criterion: Three sides of one triangle are equal to three sides of another.
- ப-கோ-ப (SAS) Criterion: Two sides and the included angle are equal.
- கோ-ப-கோ (ASA) Criterion: Two angles and the included side are equal.
- செ-க-ப (RHS) Criterion: Hypotenuse and one side of a right-angled triangle are equal.
- CPCTC: Corresponding Parts of Congruent Triangles are Congruent.
NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)
LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி
NMMS SAT
கேள்வி 1 / 50
🏆
தேர்வு நிறைவடைந்தது!
உங்கள் மதிப்பெண்: 0 / 50





