7th Maths – Term 2 – Unit 3
Algebra (இயற்கணிதம்)
NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz
📖 முக்கியக் குறிப்புகள் (Important Points & Formulas)
1. அடுக்கு விதிகள் (Laws of Exponents)
- பெருக்கல் விதி (Product Rule): am × an = am+n
- வகுத்தல் விதி (Quotient Rule): am / an = am-n
- அடுக்கின் அடுக்கு விதி (Power Rule): (am)n = am × n
- வெவ்வேறான அடிமானங்கள் (Different Bases): am × bm = (a × b)m
- எந்தவொரு எண்ணின் அடுக்கு பூஜ்ஜியம் எனில் அதன் மதிப்பு 1 ஆகும் (a0 = 1).
2. ஒன்றாம் இலக்கம் காணுதல் (Unit Digit Tricks)
- அடிமானம் 0, 1, 5, 6 இல் முடிவடைந்தால், விரிவின் ஒன்றாம் இலக்கம் முறையே 0, 1, 5, 6 ஆகவே இருக்கும்.
- அடிமானம் 4 இல் முடிவடைந்தால்: அடுக்கு ஒற்றைப்படை எனில் விடை 4; அடுக்கு இரட்டைப்படை எனில் விடை 6.
- அடிமானம் 9 இல் முடிவடைந்தால்: அடுக்கு ஒற்றைப்படை எனில் விடை 9; அடுக்கு இரட்டைப்படை எனில் விடை 1.
3. இயற்கணிதக் கோவையின் படி (Degree of Expression)
- ஓர் இயற்கணிதக் கோவையின் அதிகபட்ச படியினைக் கொண்ட உறுப்பே தலையாய உறுப்பு எனப்படும்.
- மாறிலி உறுப்பின் (Constant term) படி பூச்சியம் (0) ஆகும்.
- x4 – 3x3y2 + 8xy + 7 என்ற கோவையின் படி 5 ஆகும் (3+2=5).
NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)
LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி
NMMS SAT
கேள்வி 1 / 50
🏆
தேர்வு நிறைவடைந்தது!
உங்கள் மதிப்பெண்: 0 / 50





