7th Maths – Term 2 – Unit 1
Number System (எண்ணியல்)
NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz
📖 முக்கியக் குறிப்புகள் (Important Points & Formulas)
1. தசம எண்கள் (Decimal Numbers)
- The dot represents the decimal point. It separates the integral part and the decimal part. (புள்ளியானது தசமப் புள்ளியைக் குறிக்கும்; அது முழு எண் பகுதியையும் தசமப் பகுதியையும் பிரிக்கின்றது).
- The place value of decimal digits are tenths (1/10), hundredths (1/100), thousandths (1/1000). (ஓர் எண்ணின் தசம இலக்கங்களின் இடமதிப்புகள் பத்தில் ஒன்று, நூறில் ஒன்று, ஆயிரத்தில் ஒன்று ஆகும்).
- When moving right from one digit to the next, the place value is divided by 10. (ஓர் இலக்கத்திலிருந்து அடுத்த இலக்கத்திற்கு வலப்பக்கமாக நகரும்பொழுது அதன் இடமதிப்பானது 10 ஆல் வகுபடும்).
2. பின்னங்கள் மற்றும் தசமங்கள் (Fractions & Decimals)
- If the denominator is 10, 100, 1000…, it can be easily expressed as a decimal. (ஒரு பின்னத்தின் பகுதியானது 10, 100, 1000 எனில் அவற்றை எளிதாக தசமங்களாகக் குறிப்பிடலாம்).
- Zeros added to the right end of decimal digits do not change the value. Example: 3.3 = 3.300 (தசம இலக்கங்களின் வலப்புற இறுதியில் பூஜ்ஜியங்களைச் சேர்க்க, அதன் மதிப்பு மாறாது).
3. அளவீடுகள் (Conversions)
- 1 cm = 1/100 m = 0.01 m
- 1 mm = 1/10 cm = 0.1 cm
- 1 m = 1/1000 km = 0.001 km
- 1 g = 1/1000 kg = 0.001 kg
NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)
LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி
NMMS SAT
கேள்வி 1 / 50
🏆
தேர்வு நிறைவடைந்தது!
உங்கள் மதிப்பெண்: 0 / 50





