---Advertisement---

NMMS 7th Maths Term 3 Unit 5 (Statistics) – Notes & 50 Qs Quiz

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS 7th Maths Term 3 Unit 5
---Advertisement---

📖 முக்கியக் குறிப்புகள் (Important Points & Formulas)

1. மையப்போக்கு அளவைகள் (Measures of Central Tendency)

  • தரவுகளின் பிரதிநிதித்துவ மதிப்பானது (Representative of data) மையப்போக்கு அளவு என அழைக்கப்படுகிறது.
  • அவை: கூட்டுச்சராசரி (Arithmetic Mean), இடைநிலை (Median), மற்றும் முகடு (Mode).

2. கூட்டுச்சராசரி (Arithmetic Mean)

  • இது தரவுகளில் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிரதிநிதித்துவ மதிப்பு.
  • கூட்டுச் சராசரி = மதிப்புகளின் கூடுதல் / மதிப்புகளின் எண்ணிக்கை (Sum of all observations / Number of observations).

3. முகடு (Mode)

  • முகடு என்பது அதிகபட்ச எண்ணிக்கையிலான தரவுகளின் மதிப்பு ஆகும் (The value which occurs maximum number of times).
  • தரவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முகடுகள் இருக்கலாம். அதேபோல், முகடு இல்லாமலும் இருக்கலாம்.

4. இடைநிலை (Median)

  • இடைநிலை என்பது ஏறுவரிசை அல்லது இறங்குவரிசையில் அமைக்கப்பட்ட தரவுகளின் நடுமதிப்பு ஆகும் (Middle most value).
  • உறுப்புகளின் எண்ணிக்கை (n) ஒற்றைப்படையாக (Odd) இருந்தால், ((n+1)/2) ஆவது உறுப்பானது இடைநிலை ஆகும்.
  • உறுப்புகளின் எண்ணிக்கை (n) இரட்டைப்படையாக (Even) இருந்தால், (n/2) ஆவது மற்றும் (n/2 + 1) ஆவது உறுப்புகளின் சராசரியானது இடைநிலையாகும்.

NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)

LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி

NMMS SAT கேள்வி 1 / 50

📌 மேலும் படிக்க மற்றும் பயிற்சி பெற:

Karkandu Kanitham NMMS Book

🌟 One-time Payment (Life-time Access)

🛒 Buy NMMS Book on Amazon 📲 Join our NMMS WhatsApp Channel
---Advertisement---

Leave a Comment