---Advertisement---

NMMS 7th Maths Term 2 Unit 4 (Geometry) – Notes & 50 Qs Quiz

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS 7th Maths Term 2 Unit 4
---Advertisement---

📖 முக்கியக் குறிப்புகள் (Important Points & Formulas)

1. முக்கோணத்தின் கோணப் பண்புகள் (Angle Properties)

  • கோணங்களின் கூடுதல் (Angle Sum Property): A triangle’s interior angles sum up to 180°. (முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180° ஆகும்).
  • வெளிக்கோணப் பண்பு (Exterior Angle Property): An exterior angle equals the sum of its two interior opposite angles. (முக்கோணத்தின் வெளிக்கோணமானது அதன் இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதலுக்குச் சமம்).
  • The sum of all exterior angles of a triangle is 360°. (முக்கோணத்தின் அனைத்து வெளிக்கோணங்களின் கூடுதல் 360°).
  • Triangle Inequality (முக்கோணச் சமனின்மை): The sum of the lengths of any two sides is greater than the third side. (எதேனும் இரு பக்கங்களின் நீளங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தின் நீளத்தைவிட அதிகம்).

2. சர்வசம முக்கோணங்கள் (Congruence of Triangles)

  • ப-ப-ப (SSS) Criterion: Three sides of one triangle are equal to three sides of another.
  • ப-கோ-ப (SAS) Criterion: Two sides and the included angle are equal.
  • கோ-ப-கோ (ASA) Criterion: Two angles and the included side are equal.
  • செ-க-ப (RHS) Criterion: Hypotenuse and one side of a right-angled triangle are equal.
  • CPCTC: Corresponding Parts of Congruent Triangles are Congruent.

NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)

LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி

NMMS SAT கேள்வி 1 / 50

📌 மேலும் படிக்க மற்றும் பயிற்சி பெற:

Karkandu Kanitham NMMS Book

🌟 One-time Payment (Life-time Access)

🛒 Buy NMMS Book on Amazon 📲 Join our NMMS WhatsApp Channel
---Advertisement---

Leave a Comment