8th Science – Unit 23
Libre Office Calc (லிப்ரே ஆபீஸ் கால்க்)
Karkandu Kanitham NMMS SAT Bilingual Notes & Quiz
📖 முக்கியக் குறிப்புகள் (Complete Study Notes)
1. அறிமுகம் (Introduction)
- Libre Office Calc: Is mainly developed for calculation. (முக்கியமாக கணக்கீடுகளுக்காக உருவாக்கப்பட்டதாகும்).
- Worksheet (பணித்தாள்): Each page in Calc is called a spreadsheet. It consists of rows and columns. (கால்க்கின் ஒவ்வொரு பக்கமும் அட்டவணைத்தாள் எனப்படும். இது வரிசை மற்றும் நெடுவரிசையைக் கொண்டது).
- Workbook (பணிப்புத்தகம்): Combination of one or more worksheets forms a workbook. Every workbook contains 3 worksheets by default. (ஒன்று அல்லது பல பணித்தாள்கள் சேர்ந்த தொகுப்பே ஒரு பணிப்புத்தகம். இயல்பாகவே இதில் 3 பணித்தாள்கள் இருக்கும்).
2. வரிசை மற்றும் நெடுவரிசை (Rows & Columns)
- Column (நெடுவரிசை): A vertical line of boxes. Labeled from A to Z and up to AMJ. (செங்குத்தாக அமைந்துள்ள பெட்டிகள்).
- Row (வரிசை): A horizontal line of boxes. Labeled with numbers 1, 2, 3… There are 1,048,575 rows in a worksheet. (கிடைமட்டமாக அமைந்துள்ள பெட்டிகள்).
- Cell (அறை): The intersection of a row and a column. Each cell is identified by its address. The first active cell’s address is A1. (வரிசைகளும், நெடுவரிசைகளும் வெட்டிக் கொள்ளும் பெட்டி).
- Name Box (பெயர்ப் பெட்டி): Displays the address of the active cell. (தற்போது செயல்பாட்டில் உள்ள அறையின் முகவரியைக் காட்டும்).
- Range of Cells (அறைத்தொகுப்பு): A group of cells (rectangle/square). A colon (:) is used as a range indicator. Ex: C6:C9. (பல அறைகள் சேர்ந்த ஒரு தொகுதி).
3. சார்புகள் மற்றும் செயற்குறிகள் (Functions & Operators)
- Formula (சூத்திரம்): Always starts with an equal to (=) sign. (“=” குறியீட்டுடன் தொடங்க வேண்டும்).
- Text Formula: The ampersand (&) character is used to join text values. (இரு வார்த்தைகளை இணைக்க ‘&’ குறியீடு பயன்படுகிறது).
- Statistical Functions (புள்ளியியல் சார்புகள்):
✔ SUM() – Total (கூட்டுத்தொகை)
✔ AVERAGE() – Average (சராசரி)
✔ MAX() – Maximum value (மிகப்பெரிய எண்)
✔ MIN() – Minimum value (மிகச்சிறிய எண்)
✔ COUNT() – Count of values (எண்ணிக்கை) - Operators: Arithmetic (+, -, *, /, ^, %), Relational (=, <>, >, <, >=, <=) which give True or False as results, Logical (NOT, AND, OR).
Sorting (வரிசைப்படுத்துதல்): Arranging data in ascending or descending order. (தரவுகளை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் அமைத்தல்).
Charts (விளக்கப்படங்கள்): Used to visualize data for easy understanding. (தரவுகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்துதல்).
NMMS மாதிரித் தேர்வு (Online Quiz)
கீழே உள்ள கேள்விகளுக்கான சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
NMMS SAT
கேள்வி 1 / 25
🏆
தேர்வு நிறைவடைந்தது!
உங்கள் மதிப்பெண்: 0 / 25





