---Advertisement---

NMMS MAT Dot Situation Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Dot Situation
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) படங்கள் சார்ந்த தர்க்கவியல் (Non-Verbal Reasoning) பகுதியில் கவனிப்புத் திறனைச் சோதிக்கும் மிக முக்கியமான பகுதி ‘புள்ளி அமைவிடம்’ (Dot Situation) ஆகும்.

இதில் கொடுக்கப்பட்ட கேள்விப் படத்தில் ஒரு புள்ளி (Dot), இரண்டு அல்லது மூன்று வடிவங்களுக்கு (எ.கா: வட்டம், சதுரம், முக்கோணம்) பொதுவான பகுதியில் வைக்கப்பட்டிருக்கும். கீழே உள்ள 4 ஆப்ஷன்களில், எந்தப் படத்தில் அதே போன்ற பொதுவான பகுதியில் புள்ளியை வைக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:

  • புள்ளியின் வீட்டை அடையாளம் காண்க: முதலில் கேள்விப் படத்தில் உள்ள புள்ளி எந்தெந்த வடிவங்களுக்கு ‘உள்ளே’ உள்ளது, எந்தெந்த வடிவங்களுக்கு ‘வெளியே’ உள்ளது என்பதைத் தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள்.
  • ஆப்ஷன்களை நிராகரித்தல் (Elimination): புள்ளி வட்டத்திற்கும் சதுரத்திற்கும் பொதுவானது என்றால், ஆப்ஷன்களில் வட்டமும் சதுரமும் வெட்டிக் கொள்ளாத (தனித்தனியாக உள்ள) படங்களை உடனே தவறு என நீக்கிவிடலாம்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகள்: 2 புள்ளிகள் கொடுக்கப்பட்டால், முதல் புள்ளியின் விதியைச் சரிபார்த்து சில ஆப்ஷன்களை நீக்குங்கள், பிறகு 2-வது புள்ளியின் விதியை வைத்துச் சரியான விடையைக் கண்டுபிடிங்கள்.
NMMS MAT – Topic 38: Dot Situation (30 Qs)

🎯 Topic 38: புள்ளி அமைவிடம் (Dot Situation)

NMMS MAT Master Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

Karkandu Kanitham NMMS Book

NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment